செ. மா. வேலுச்சாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செ. மா. வேலுச்சாமி (S. M. Velusamy) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கோயம்புத்தூர் மாநகராட்சியின் முன்னாள் பெருநகரத் தந்தையும் ஆவார்.[1] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர் ஆவார். இவர் 2001, 2006 சட்டமன்றத் தேர்தல்களில் பல்லடம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Corporation Result:Detailed". Tamil Nadu State Election Corporation. Archived from the original on 31 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 28 October 2011.
  2. Former minister of industry,commercial tax from 2001 to 2006 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  4. http://www.thehindu.com/news/cities/Coimbatore/coimbatore-mayor-land-grab-complainants-father-assaulted/article5064357.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._மா._வேலுச்சாமி&oldid=3665397" இலிருந்து மீள்விக்கப்பட்டது