செ. கோபாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செ. கோபாலன் (பிறப்பு: மே 8, 1949) மலேசியாவின் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தற்போது தோட்ட நிர்வாகியாக செயற்பட்டு வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1965-ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள் எழுதிவருகின்றார். மேலும் ஆங்கில நாளேடுகளில் கருத்துக் கடிதங்களையும் இவர் எழுதியுள்ளார்.

வானொலித்துறை[தொகு]

இவர் வானொலியில் இசை சொல்லும் கதைகளும் எழுதியுள்ளார்.

நூல்கள்[தொகு]

  • "இனிப்பு மஞ்சள்" (சிறுகதைத் தொகுப்பு - 2001)

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._கோபாலன்&oldid=988547" இருந்து மீள்விக்கப்பட்டது