செ. ஹைதர்அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செ.ஹைதர்அலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
செ.ஹைதர்அலி
Hyder-ali 340.jpg
தமிழ்நாடு வக்பு வாரிய முன்னாள் தலைவர்
பதவியில்
2007-2009
தொகுதி மயிலாடுதுறை
தனிநபர் தகவல்
பிறப்பு ஏப்ரல் 3, 1958 (1958-04-03) (அகவை 62)
தொண்டி இராமநாதபுரம் மாவட்டம்
அரசியல் கட்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ஜம்ருத்நிசா
பிள்ளைகள் முஹம்மதுநாசர்,நஃபியா,நபீல்
இருப்பிடம் சென்னை

செ.ஹைதர்அலி தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் ஜம்ருத்நிசா இவருக்கு முஹம்மதுநாசர்,நபீல் என்ற 2 மகன்கள், நஃபியா என்ற ஒருமகள் உள்ளனர்.

இவர் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பிறந்தார். 27.3.07 முதல் 09.06.09 வரை தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார்.

தேர்தல் அனுபவம்[தொகு]

மக்களவை தேர்தல்[தொகு]

1.15வது மக்களவை தேர்தல் 2009ம் ஆண்டு மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.

2.16வது மக்களவை தேர்தல் திமுக கூட்டணியின் சார்பாக மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._ஹைதர்அலி&oldid=2711724" இருந்து மீள்விக்கப்பட்டது