ஒரு செஹரா(வங்காள: শেহরি, இந்தி: सेहरा, உருது: سہرا) ஒரு தலை பாகை. பங்களாதேஷ், இந்தியா மற்றும் பாகிஸ்தான் திருமணங்களில் மணமகன் தலையில் அணியும் ஒருவகை தலைப்பாகை. இது மணமகன் முகத்தில் தொங்கும் மாலைகளைப் வடிவமைப்பை உள்ளடக்கிய ஒன்று ஆகும் .