செவ்வேரி கிராமம் சிதம்பரேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு சிதம்பரேஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:சன்னதி வீதி, செவ்வேரி கிராமம், திட்டக்குடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திட்டக்குடி
மக்களவைத் தொகுதி:கடலூர்
கோயில் தகவல்
மூலவர்:சிதம்பரரேஸ்வரர்
தாயார்:சிவகாமிசுந்தரி
சிறப்புத் திருவிழாக்கள்:பௌர்ணமி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

செவ்வேரி கிராமம் சிதம்பரேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், செவ்வேரி கிராமம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் சிதம்பரரேஸ்வரர், சிவகாமிசுந்தரி சன்னதிகளும், விநாயகர் முருகன் நவகிரகம் சண்டிகேஸ்வரர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் பௌர்ணமி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]