செவ்வாய் (நவக்கிரகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செவ்வாய்
Angraka graha.JPG
செவ்வாய்
அதிபதி செவ்வாய்
சமசுகிருதம் mangala
வகை நவக்கிரகம்
இடம் Mangal loka
கிரகம் செவ்வாய்
துணை Shaktidevi

செவ்வாய் என்பது சிவப்புக் கிரகமான செவ்வாய்க் கோளின் பெயராகும். இந்து தொன்மவியலின்படி இது ஒரு போரின் கடவுளும் பிரம்மச்சாரியும் ஆகும். இது பூமாதேவியின் மகனாக கருதப்படுகின்றது. இது மேடம், விருச்சிக இராசிகளுக்கு சொந்தக்காரரும் இரகசிய யோகசானத்தின் குருவும் ஆகும்.

செவ்வாயின் பிறப்பு[தொகு]

சைவ சமயக் கடவுளான சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்தவர் செவ்வாய். சிவபெருமான் சிவந்த மேனியை உடையவர். அதனால் செவ்வாயும் சிவந்தவராக அறியப்படுகிறார். அத்துடன் சிவபெருமானை நோக்கி தவமிருந்து கிரகமாக அந்தஸ்தினைப் பெற்றார். [1]


மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=20011 செவ்வாயின் பிறவி ரகசியம்!
"https://ta.wikipedia.org/w/index.php?title=செவ்வாய்_(நவக்கிரகம்)&oldid=1458386" இருந்து மீள்விக்கப்பட்டது