செவ்வந்திச் சிறகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

[1]கருப்பு நிறத்தில் வெள்ளை புள்ளிக்ளுடன் தலையும்,சிவப்பு கலந்த ஆரஞ்சு நிற உடலிலும்,இறகுகளிலும்,கறுப்பு புள்ளிகளும், இறகுகளின் ஒரத்தில் கருப்பு பட்டையுடன் எழிலான தோற்றத்தில் செவ்வந்திச் சிறகன்கள் காணப்படும். கருப்பு நிற மெல்லிய உணர் கொம்புகள் இருக்கும். கூட்டுப் புழுவில் இருந்து வந்த சில மணித்துளிகளில் இணை சேர்ந்த அரிய காட்சியைப் பதிவு செய்தது மறக்க இயலாத அனுபவமாக உள்ளது. வண்ணத்துப் பூச்சிகள் மூன்று பருவநிலைகளை தாண்டி, கூட்டுப் புழுவில் இருந்து வெளிவரும் போது,முழு வளர்ச்சியடைந்த வண்ணத்துப்பூச்சியாக பிறக்கிறது. நன்மங்கலம் காப்புக் காட்டில் காலைப் பொழுதொன்றில் படம் பிடிக்கப்பட்டது.பகுப்பு;திருவள்ளுர் மாவட்ட ஆசிரியர்கள் தொட்ங்கிய கட்டுரைகள்

  1. புத்தகம் ;பூச்சிகள் வானம் பதிப்பகம்-ஆசிரியர் ;ஏ.சண்முகானந்தம்-பக்கம்;87
"https://ta.wikipedia.org/w/index.php?title=செவ்வந்திச்_சிறகன்&oldid=2349964" இருந்து மீள்விக்கப்பட்டது