செவீயா காற்பந்தாட்டக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செவியா
செவியா கால்பந்துக் கழகம்.png
முழுப்பெயர்செவியா கால்பந்துக் கழகம்
அடைமொழிSevillistas
Los Rojiblancos (The Red and Whites)
Los Nervionenses (The Ones from Nervión)
Los Palanganas (The Bathtubs)
தோற்றம்14 அக்டோபர் 1905; 116 ஆண்டுகள் முன்னர் (1905-10-14)
ஆட்டக்களம்Ramón Sánchez Pizjuán,
செவீயா, அந்தாலூசியா, Spain
ஆட்டக்கள கொள்ளளவு45,500[1]
அவைத்தலைவர்José Castro Carmona
மேலாளர்Unai Emery
கூட்டமைப்புலா லீகா
2012–13லா லீகா, 9வது
இணையதளம்கழக முகப்புப் பக்கம்
Current season

செவியா கால்பந்துக் கழகம் (Sevilla Fútbol Club, S.A.D.) என்பது எசுப்பானியாவின் செவீயா நகரை அமைவிடமாகக் கொண்ட ஒரு கால்பந்துக் கழகமாகும். இக்கழகம் எசுப்பானியாவின் உயர்நிலை கால்பந்துக் கூட்டிணைவான லா லீகாவில் ஆடி வருகிறது. அக்டோபர் 14,1905, அன்று தொடங்கப்பட்ட இக்கழகம், லா லீகாவில் 1934-35 பருவத்தில் முதன்முறையாகப் பங்கேற்றது.[2]

எசுப்பானியாவின் மிகப் பழமையான கால்பந்துக் கழகம் செவியாவாகும்.[3] ஆன்டலூசியா பிரதேசத்தில் அமைந்த கழகங்களில் மிக அதிக அளவில் வெற்றியை ருசித்த அணியாகும். இக்கழகத்தின் வெற்றிகள்:

67 பருவங்கள் முதல்நிலைக் கூட்டிணைவான லா லீகாவில் ஆடியிருக்கும் இக்கழகம், 13 முறை இரண்டாம்நிலைக் கூட்டிணைவில் ஆடியிருக்கிறது.[4] லா லீகா வரலாற்றில் பெற்ற மொத்த புள்ளிகளின் அடிப்படையில் இது ஏழாம் இடத்தில் இருக்கிறது. செவீயா நகரின் மற்றொரு முக்கிய கால்பந்துக் கழகமான ரியல் பெடிசு இவர்களின் முக்கிய எதிரிகளாவர்; ஒவ்வொரு பருவத்திலும் அவர்களுடன் மோதும் செவீயா-உள்ளூர்ப்போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது.

மேலும் பார்க்க[தொகு]

குறிப்புதவிகள்[தொகு]

  1. "Datos del Sevilla F. C. S. A. D." lfp.es. 1 August 2010 அன்று பார்க்கப்பட்டது.spanish
  2. "Sevilla Fútbol Club" (in Spanish). Xerez Club Deportivo S. A. D. 16 ஆகஸ்ட் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 November 2010 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)CS1 maint: unrecognized language (link)
  3. "The British Newspaper Archive". The British Newspaper Archive. October 5, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Clasificación histórica de la Liga Española". alsolano.com. 9 ஏப்ரல் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 August 2010 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)