உள்ளடக்கத்துக்குச் செல்

செவிலியர் விஞ்ஞானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செவிலியர் விஞ்ஞானி (Nurse scientist) என்பவர் செவிலியர் பணி அல்லது அது தொடர்பான செவிலியம் துறையில் முனைவர் பட்டம் போன்ற மேம்பட்ட கல்வித் தகுதியைப் பெற்ற ஒரு செவிலியரைக் குறிக்கும். இவர் ஆராய்ச்சி கோட்பாடுகள் மற்றும் வழிமுறைகள் உட்பட, ஒரு குறிப்பிட்ட மருத்துவத் துறையில் நிபுணத்துவ அறிவையும் கொண்டிருப்பார். மருத்துவ ஆராய்ச்சி ஆய்வுகளின் மேம்பாடு, ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாகத்தில் தலைமைத்துவம் வழங்குவது; ஆராய்ச்சியில் செவிலியர்களுக்கு வழிகாட்டுதல் வழங்குவது; ஆராய்ச்சி ஆய்வுகளில் பங்கேற்கும் நோயாளிகளுக்கான விளைவுகளை மேம்படுத்தும் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்குவது; மற்றும் ஒட்டுமொத்த சுகாதார அறிவியல் இலக்கியத்திற்குப் பங்களிப்பது ஆகியவை இந்த பதவியின் முதன்மை நோக்கமாகும்.[1] செவிலியர் விஞ்ஞானிகள் அறிவுப் பரிமாற்றதாரர்களாகக் கருதப்படுகிறார்கள்.[2] இவர்கள் செவிலியர் ஆராய்ச்சியில் பங்கேற்கின்றனர்.[3][4][5][6][7][8][9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Clinical Research Nurse Roles | Clinical Center Home Page". clinicalcenter.nih.gov. Retrieved 2021-10-07. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  2. Thompson, Marcella Remer; Schwartz-Barcott, Donna (January 2019). "The Role of the Nurse Scientist as a Knowledge Broker". Journal of Nursing Scholarship 51 (1): 26–39. doi:10.1111/jnu.12439. பன்னாட்டுத் தர தொடர் எண்:1547-5069. பப்மெட்:30354032.
  3. Brant, Jeannine M. (November 2015). "Bridging the Research-to-Practice Gap: The Role of the Nurse Scientist" (in en). Seminars in Oncology Nursing 31 (4): 298–305. doi:10.1016/j.soncn.2015.08.006. பப்மெட்:26525730.
  4. Armstrong, Deborah K.; McCurry, Mary; Dluhy, Nancy M. (January 2017). "Facilitating the Transition of Nurse Clinician to Nurse Scientist: Significance of Entry PhD Courses" (in en). Journal of Professional Nursing 33 (1): 74–80. doi:10.1016/j.profnurs.2016.06.005. பப்மெட்:28131151.
  5. Carter, Eileen J.; Hessels, Amanda; Cato, Kenrick; Sun, Carolyn; Cohen, Bevin; Rivera, Reynaldo R.; Larson, Elaine (May 2020). "Evaluation of the joint nurse scientist role across academia and practice" (in en). Nursing Outlook 68 (3): 261–269. doi:10.1016/j.outlook.2019.10.003. பப்மெட்:32278443. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0029655419302428.
  6. Lewallen, Lynne P.; Kohlenberg, Eileen (January 2011). "Preparing the Nurse Scientist for Academia and Industry" (in en-US). Nursing Education Perspectives 32 (1): 22–25. doi:10.5480/1536-5026-32.1.22. பன்னாட்டுத் தர தொடர் எண்:1536-5026. https://journals.lww.com/neponline/Abstract/2011/01000/PREPARINGthe_Nurse_Scientist_for_ACADEMIA_and.8.aspx.
  7. Broome, Marion E.; Corazzini, Kirsten (November 2016). "Nurse scientist or nursing scientist: Future considerations for the field" (in en). Nursing Outlook 64 (6): 523–524. doi:10.1016/j.outlook.2016.09.008. பப்மெட்:27886666.
  8. Hickey, Kathleen T. (January 2018). "Developing and Sustaining a Career as a Transdisciplinary Nurse Scientist: Transdisciplinary Nurse Scientists" (in en). Journal of Nursing Scholarship 50 (1): 20–27. doi:10.1111/jnu.12359. பப்மெட்:29135066.
  9. Matthews, Ellyn E.; Kinser, Patricia A.; Warshawsky, Nora; Loerzel, Victoria; Rice, Marti (May 2021). "The perceived reality and environment of the mid-career nurse scientist" (in en). Nursing Outlook 69 (3): 276–285. doi:10.1016/j.outlook.2020.11.010. பப்மெட்:33349434.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செவிலியர்_விஞ்ஞானி&oldid=4430023" இலிருந்து மீள்விக்கப்பட்டது