செளந்தரராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நடிகர் சௌந்தர்ராஜா

சௌந்தரராஜா என்பவர் தமிழ் திரையுலக நடிகர் மற்றும் குறும்பட இயக்குநர் ஆவார்.[1].

தோற்றம்[தொகு]

தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியில் பிறந்தவர்.

திரைப்படத்துறை[தொகு]

வேட்டை, பட்டறை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், சுந்தர பாண்டியன், ஜிகர்தண்டா, தர்மதுரை மற்றும் ரெக்கார்டிங் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

பதக்கம்[தொகு]

  • தமிழ்நாடு பாரத் சிறந்த​ வில்லன் பதக்கம்(2012) சுந்தர பாண்டியன் படத்திற்காகப் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செளந்தரராஜா&oldid=2724545" இருந்து மீள்விக்கப்பட்டது