செல்வழிப் பகுப்பாய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செல்வழிப் பகுப்பாய்வு என்பது, நச்சுப் பொருட்களும், கதிரியக்கப் பொருட்களும், அவை உற்பத்தி செய்யப்படுகின்ற, பயன்படுத்தப்படுகின்ற, களஞ்சியப் படுத்தப்படுகின்ற, அல்லது வளி, நீர், மண், உணவுச் சங்கிலி, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இவற்றின் கூட்டு வழியூடாக எறியப்படுகின்ற, தொழிற்சாலைகள், இடங்கள், அல்லது வழிமுறைகளிலிருந்து மனிதனைச் சென்றடையக்கூடிய வழிகள் பற்றிப் பகுத்தாய்வதைக் குறிக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்வழிப்_பகுப்பாய்வு&oldid=2740730" இலிருந்து மீள்விக்கப்பட்டது