செல்லக்கிளி
தோற்றம்
| செல்லக்கிளி | |
|---|---|
| இயக்கம் | கே. எம். பாலகிருஷ்ணன் |
| தயாரிப்பு | கலைஞானம் வள்ளிவேலன் மூவீசு |
| வசனம் | தூயவன் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | விஜயகுமார் ஸ்ரீபிரியா |
| ஒளிப்பதிவு | எம். கிருஷ்ணசாமி |
| படத்தொகுப்பு | எம். வெள்ளைச்சாமி |
| வெளியீடு | சனவரி 14, 1979 |
| நீளம் | 3982 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
செல்லக்கிளி (Chellakili) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எம். பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mathi (2014-09-12). "என் 'செல்லக்கிளி' படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது தங்கர்பச்சானின் 'அழகி': கதாசிரியர் கலைஞானம்". tamil.filmibeat.com. Retrieved 2021-11-21.