செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாற்றுச் சீட்டுக்கு முதிர்வு நாளில் கடனீந்தோருக்கு பணம் செலுத்தி திரும்பப்பெற வேண்டி இருப்பின் அம் மாற்றுச் சீட்டு செலுத்தற்குறிய மாற்றுச் சீட்டு என அழைக்கப்படுகிறது. ஏற்குனரை பொறுத்தவரை ஒரு மாற்றுச் சீட்டு செலுத்தற்குறிய மாற்றுச் சீட்டாகும்.

இதையும் காண்க[தொகு]