செலீனைடு கனிமங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செலீனைடு கனிமங்கள் (Selenide minerals) என்பவை செலீனைடு எதிர்மின் அயனியைக் முக்கியமாகக் கொண்டுள்ள கனிமங்களைக் குறிக்கும்.

செலீனைடுகள் சல்பைடுகள் போன்றவை என்பதால் அவை சல்பைடுகள் குழுவுடன் சேர்த்து அறியப்படுகின்றன[1]

எடுத்துக்காட்டுகள்:

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செலீனைடு_கனிமங்கள்&oldid=2590547" இருந்து மீள்விக்கப்பட்டது