உள்ளடக்கத்துக்குச் செல்

செலிக்மேனைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செலிக்மேனைட்டு
Seligmannite
பெரு நாட்டின் கேசுட்ரோவ்விரீனா மாகாணம், பாலொம்மோ சுரங்கத்தில் கிடைத்த செலிக்மேனைட்டு,
பொதுவானாவை
வகைSulfide minerals
வேதி வாய்பாடுPbCuAsS3
இனங்காணல்
மோலார் நிறை441.87 கி/மோல்
நிறம்ஈயச் சாம்பல் முதல் கருப்பு
படிக இயல்புபொதி முதல் படிகம்
படிக அமைப்புநேர்ச்சாய்சதுரம்
இரட்டைப் படிகமுறல்{110} இல் பொது
பிளப்பு{001}, {100}, மற்றும் {010} தெளிவில்லை
முறிவுசங்குருவம்
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை3
மிளிர்வுஉலோகத்தன்மை
கீற்றுவண்ணம்கருப்பு முதல் பழுப்பு
அடர்த்தி5.38 - 5.44 கி/செ.மீ3
ஒளியியல் பண்புகள்திசையிலி
மேற்கோள்கள்[1][2]

செலிக்மேனைட்டு (Seligmanite) என்பது PbCuAsS3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். சுவிட்சர்லாந்து நாட்டின் தென்புறத்திலுள்ள கேண்டன் வலைசு மண்டலத்தின் லெங்கென்பேச்சு என்ற கட்டிடக் கற்கள் வெட்டியெடுக்கும் இடத்தில் இந்த அரிய கனிமம் கண்டறியப்பட்டது. பெரு நாட்டின் லிமா மண்டலத்தில் ராவுரா மாவட்டத்திலும், நமீபியா நாட்டின் ஒசிக்கோட்டோ மண்டலம் திசுமெப் நகரத்திலும், அமெரிக்காவின் நியூசெர்சியிலுள்ள சசெக்சு மாகாணத்தின் சிடெர்லிங்கு சுரங்கத்திலும் செலிக்மேனைட்டு கனிமம் கிடைக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செலிக்மேனைட்டு&oldid=2953464" இலிருந்து மீள்விக்கப்பட்டது