உள்ளடக்கத்துக்குச் செல்

செலம் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செலம் போர்
அலெக்சாந்தரின் போர்களின் ஒரு பகுதி

ஹைட்ஸ்பஸ் போரை சித்தரிக்கும் ஆண்ட்ரே காபிரியேயின் ஓவியம்
நாள் கிமு 326 , மே மாதம்
இடம் ஹைடாபெஸ் ஆறு, தற்போது பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் பகுதி
பஞ்சாபுக்கு எதிரான போரில் கிரேக்கர்கள் வெற்றி[1][2]
நிலப்பகுதி
மாற்றங்கள்
அலெக்சாண்டரின் ஆளுகைக்குள் பெரும்பாலான பஞ்சாப் பகுதி வந்தது
பிரிவினர்
மாக்கெடோனியா
ஹெலனிக் லீக்
பாரசீக கூட்டாளிகள்
இந்தியக் கூட்டாளிகள்
பௌரவர்
தளபதிகள், தலைவர்கள்
அலெக்சாண்டர்
கிராடிரஸ்
கொயினஸ்
ஹிபோஸ்டின்
தாலமி
பெர்டிகாசு
செலூக்கஸ் நிக்காத்தர்
லிசிமச்சூஸ்
டிமோனிகஸ்
பியுசிஸ்டஸ்
டக்சிலெஸ்
போரஸ்
மற்றவர்கள் தெரியவில்லை
பலம்
40,000 காலாட்படை,
5,000 முதல் 7,000[3] குதிரைப் படை,
ஆசியாவைச் சேர்ந்தவர்கள்[4]
20,000,[5] 30,000[6] அல்லது 50,000[7] காலாட்படை,
2,000[5] முதல் 4,000 வரை[6] குதிரைப்படை,
200,[6] 130[7] ("likeliest" according to Green),[8] or 85[9] போர் யானைகள்,
1,000 இரதங்கள்.[10]
இழப்புகள்
அலெக்சாந்தரின் போஸ்ஃபேலஸ் என்றும் குதிரை போரில் காயமடைந்தது, 800–7000 காலாட்படை,
2300[11]–2800[12] குதிரைப்படை கொல்லப்பட்டனர். சமீபத்திய மதிப்பீடு ~10000 கொல்லப்பட்டிருக்கலாம்.[13]
12000 பேர் கொல்லப்பட்டனர், 9000 வீரர் பிடிக்கப்பட்டனர், அல்லது 20,000 காலாட்படை மற்றும் 3,000 குதிரைப் படையினர் கொல்லப்பட்டனர்.

செலம் போர் ( Battle of the hydaspes) மாவீரன் அலெக்சாண்டர் கிமு 326 இல் பௌரவ ராஜ்யத்தின் அரசன் போரசுக்கு எதிராக செல நதிக்கரையில் நடத்திய யுத்தம் ஆகும். இந்நதி இப்பொழுது ஜீலம் ஆறு என அழைக்கப்படுகிறது. இப்பகுதி தற்போதைய பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. போரில் கிரேக்கர்கள் வென்று பஞ்சாப் பகுதியை மாசிடோனிய ராஜ்யத்தில் இணைத்தனர். ஏற்கனவே இணைக்கப்பட்ட பெர்சிய ராஜ்யத்தின் கிழக்கு எல்லையை விரிவு செய்யும் பொருட்டு ஏற்பட்ட இந்த யுத்தம் இந்தியாவில் கிரேக்க கலாச்சாரம் புக வழிவகை செய்தது.

அலெக்சாண்டர் வெள்ளம் மிகுந்த நதியை தாண்டி போரஸின் படையை பக்கங்களில் இருந்து தாக்கியது சிறந்த போர் வியூகமாக கருதப்படுகிறது.[14] ஆனால் போரில் கிரேக்கர்கள் மிக்க சேதத்துடனே வென்றனர்.[15] அலெக்சாண்டர் போரசை ஆளுனராக நியமித்தான்.

குறிப்புகள்

[தொகு]
  1. Fuller, pg 198

    "While the battle raged, Craterus forced his way over the Haranpur ford. When he saw that Alexander was winning a brilliant victory he pressed on and, as his men were fresh, took over the pursuit."

  2. Fuller, pg 181

    "Among the many battles fought by invaders who entered the plains of India from the north-west, the first recorded in history is the battle of the Hydaspes, and in Hogarth's opinion, when coupled with the crossing of the river, together they 'rank among the most brilliant operations in warfare'."

  3. Fuller estimates a further 2,000 cavalry under Craterus' command.
  4. Harbottle, Thomas Benfield (1906). Dictionary of Battles. New York.
  5. 5.0 5.1 Plutarch 62.1:

    "But this last combat with Porus took off the edge of the Macedonians' courage, and stayed their further progress into India. For having found it hard enough to defeat an enemy who brought but twenty thousand foot and two thousand horse into the field, they thought they had reason to oppose Alexander's design of leading them on to pass the Ganges, too, which they were told was thirty-two furlongs broad and a fathom deep, and the banks on the further side covered with multitudes of enemies."

  6. 6.0 6.1 6.2 Arrian, 5.15
  7. 7.0 7.1 Diodorus, 17.87.2
  8. Green, p. 553
  9. Curtius 8.13.6; Metz Epitome 54 (following Curtius)
  10. Plutarch 60.5
  11. Arrian, 5.18
  12. Diodorus 17.89.3
  13. Roy 2004, ப. 19–23.
  14. Burn 1965, p. 150
  15. Peter Connolly. Greece and Rome At War. Macdonald Phoebus Ltd, 1981, p. 66
"https://ta.wikipedia.org/w/index.php?title=செலம்_போர்&oldid=3759460" இலிருந்து மீள்விக்கப்பட்டது