உள்ளடக்கத்துக்குச் செல்

செலடோகிரெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செலடோகிரெல்
Selatogrel
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
[(2R)-3-(4-பியூட்டாக்சிகார்பனைல்பிப்பெரசின்-1-யில்)-2-[[6-[(3S)-3-மெத்தாக்சிபிரோலிடின்-1-யில்]-2-பீனைல்பிரிமிடின்-4-கார்பனைல்]அமினோ]-3-ஆக்சோபுரோப்பைல்]பாசுபோனிக்கு அமிலம்
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை பரிசோதனை நிலை
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 1159500-34-1
ATC குறியீடு ?
பப்கெம் CID 59534142
UNII 6DPK7O4PR7
ஒத்தசொல்s ACT-246475
வேதியியல் தரவு
வாய்பாடு C28

H39 Br{{{Br}}} N6 O8 P  

செலடோகிரெல் (Selatogrel) என்பது C28H39N6O8P என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒரு பரிசோதனை மருந்தாக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. அடினோசின் டைபாசுப்பேட்டுக்கான P2Y12 வேதி ஏற்பித் தடுப்பியாகும்.[1][2] மாரடைப்பு நோய் சிகிச்சையில் பயன்படுத்த இம்மருந்து முன்மொழியப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Selatogrel, a novel P2Y12 inhibitor: a review of the pharmacology and clinical development". Expert Opinion on Investigational Drugs 29 (6): 537–546. June 2020. doi:10.1080/13543784.2020.1764533. பப்மெட்:32396484. 
  2. "Pharmacology and potential role of selatogrel, a subcutaneous platelet P2Y12 receptor antagonist". Expert Opinion on Emerging Drugs 25 (1): 1–6. March 2020. doi:10.1080/14728214.2020.1729121. பப்மெட்:32064955. 
  3. "Clinical pharmacology of selatogrel for self-administration by patients with suspected acute myocardial infarction". Expert Opinion on Drug Metabolism & Toxicology 19 (10): 697–708. 2023. doi:10.1080/17425255.2023.2266384. பப்மெட்:37795868. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செலடோகிரெல்&oldid=4074534" இலிருந்து மீள்விக்கப்பட்டது