உள்ளடக்கத்துக்குச் செல்

செலசுட்டின் லிங்தோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செலசுட்டின் லிங்தோ
Celestine Lyngdoh
உறுப்பினர், மேகாலயாவின் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச்சு 2023
முன்னையவர்இயாசன் சாவ்குமி மாவ்லாங்கு
தொகுதிஉம்சுனிங்கு சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2013–2018
பின்னவர்இயாசன் சாவ்குமி மாவ்லாங்கு
தொகுதிஉம்சுனிங்கு சட்டமன்றத் தொகுதி
மேகாலயா பிரதேச காங்கிரசு தலைவர்[1]
பதவியில்
30 திசம்பர் 2017 – 25 ஆகத்து 2021
முன்னையவர்டி.டி.இலபாங்கு
பின்னவர்வின்சென்ட் பாலா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமேகாலயா, இந்தியா
அரசியல் கட்சிதேசிய மக்கள் கட்சி

செலசுட்டின் லிங்தோ (Celestine Lyngdoh) இந்தியாவின் மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மேகாலயாவின் உம்சுனிங்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[2] தேசிய மக்கள் கட்சியின் உறுப்பினராக மேகாலயா மாநில அரசியலில் இயங்கினார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Celestine Lyngdoh is new Meghalaya PCC president".
  2. "Umsning Election and Results 2023, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India.
  3. "Umsning Congress names Celestine Lyngdoh as candidate for 2023 polls".
"https://ta.wikipedia.org/w/index.php?title=செலசுட்டின்_லிங்தோ&oldid=4386489" இலிருந்து மீள்விக்கப்பட்டது