செர்விசைடிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செர்விசைடிஸ் அல்லது கருப்பை வாய் அழற்சி என்பது கருப்பை வாயில் ஏற்படக்கூடிய வீக்கம் ஆகும். இது புற்று நோய் அல்ல. உறவினால் ஏற்படும் கிருமி தொற்று, நாள்பட்ட கருத்தடை மாத்திரைகள், லாட்டக்ஸ் ஆணுறைகளால் ஏற்படும் அலற்ஜி போன்றவைகளால் ஏற்படுகிற்து.[1][2] கிளாமீடியா மற்றும் கொனேரியா போன்ற தொற்றுகளாலும் செர்விசைடிஸ் ஏற்படுகிற்து. இதற்கு அறிகுறிகள் மிகவும் குறைவு. சாம்பல் நிறமான அல்லது மஞ்சள் நிறமான வெள்ளைபடுதல், உறவின் போது எரிச்சல், இடுப்பு வலி போன்ற்வை இதற்கு அறிகுறிகளாகும். முப்பது வயதுக்கு மேற்பட்ட பெரும்பாலான பெண்களுக்கு இந்த கருப்பை வாய் அழற்சி நோய் காணப்படுகிறது. முறையான மருத்துவ பரிசோதனை மூலம் இதை கண்டுபிடித்து குணப்படுத்தலாம்.[3]

மேற்கோள்[தொகு]

  1. Workowski KA, Berman SM (August 2006). "Sexually transmitted diseases treatment guidelines, 2006". MMWR Recomm Rep. 55 (RR–11): 1–94. PubMed.
  2. Hynes NA (2008-10-30). "hopkins-abxguide.org". Point-of-care Information Technology. Johns Hopkins University. Retrieved 2010-02-03.
  3. MedlinePlus Encyclopedia Cervicitis

https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D&action=edit

"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்விசைடிஸ்&oldid=2756245" இருந்து மீள்விக்கப்பட்டது