உள்ளடக்கத்துக்குச் செல்

செர்லி (2024 ஆங்கிலத் திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செர்லி (2024 ஆங்கிலத் திரைப்படம்)
இயக்கம்ஜான் ரிட்லி
தயாரிப்பு
  • ரெஜினா கிங்
  • ரெய்னா கிங்
  • அணிகஹ் மகிழாரின்
  • எலிசபெத் ஹாக்கர்ட்
  • ஜான் ரிட்லி
கதைஜான் ரிட்லி
இசைதாமார் -காளி
நடிப்பு
  • ரெஜினா கிங்
  • லென்ஸ் ரெட்டிக்
  • லூகாஸ் ஹெட்ஜெஸ்
  • பிரையன் ஸ்டோக்ஸ் மிட்செல்
  • கிறிஸ்டினா ஜாக்சன்
  • மைகேல் சேற்றில்
  • அன்று é ஹொலண்ட்
  • டெரன்ஸ் ஹோவர்ட்
ஒளிப்பதிவுராம்சேய் நிக்கல்
படத்தொகுப்புஜோஅண்ணே யர்ரோவ்
கலையகம்
  • பார்ட்டிசிபான்ட் (கம்பெனி )
  • ராயல் டிஸ் புரோடக்ஷன்ஸ்
விநியோகம்நெற்ஃபிளிக்சு
வெளியீடுமார்ச் 15, 2024 (2024-03-15)(United States)
மார்ச்சு 22, 2024 (Netflix)
ஓட்டம்117 நிமிடங்கள்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
மொழிஆங்கிலம்

செர்லி (2024 ஆங்கிலத் திரைப்படம்) (Shirley (2024 film)) என்பது 2024 ஆம் ஆண்டில் வெளியான அமெரிக்க வரலாற்று நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை ஜான் ரிட்லி எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ரெஜினா கிங் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[1][2][3]

படக்கரு

[தொகு]

இப்படம் அமெரிக்க காங்கிரசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கறுப்பினப் பெண்ணான செர்லி சிசுசோம் 1972 ஆம் ஆண்டு சனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அவர் சந்தித்த அரசியல் தடைகள், அவரது குடும்பத்தினரின் உணர்வுகள் இதில் விவரிக்கப்பட்டுள்ளன. இந்தத் திரைப்படம் பல அரசியல், சமூகப் பிரச்சினைகளைத் தைரியமாகக் கையாள்கிறது.[4][5][6]

வெளியீடு

[தொகு]

செர்லி திரைப்படம் மார்ச் 15, 2024 அன்று அமெரிக்காவில் குறிப்பிட்ட திரையரங்குகளில் வெளியானது. பின்னர் இது மார்ச் 22, 2024 அன்று நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் உலகளாவிய ரீதியில் வெளியிடப்பட்டது. விமர்சகர்களிடமிருந்து இப்படம் பரவலாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.[7][8][9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Participant To Produce 'Shirley' Starring Regina King". Deadline. 2021-02-17. Retrieved 2024-05-03.
  2. "Regina King Inspires as Presidential Candidate Shirley Chisholm". Tudum. 2024-01-09. Retrieved 2024-05-03.
  3. "New movie, 'Shirley,' filming in Cincinnati". The Enquirer. 2023-04-25. Retrieved 2024-05-03.
  4. "Regina King on Playing the First Black Woman to Run for President". Harper's BAZAAR. 2024-01-09. Retrieved 2024-05-03.
  5. "Shirley". Rotten Tomatoes. 2024-05-03. Retrieved 2024-05-03.
  6. "Shirley Reviews". Metacritic. 2024-03-21. Retrieved 2024-05-03.
  7. "Shirley Release Info". IMDb. 2024-03-15. Retrieved 2024-05-03.
  8. "Shirley (2024 film) - Wikipedia". Wikipedia. 2024-05-03. Retrieved 2024-05-03.
  9. "'Shirley': Lance Reddick, Lucas Hedges Board Regina King Film". Deadline. 2021-12-16. Retrieved 2024-05-03.