செர்பென்டைன் காரப்போலி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. (செப்டம்பர் 2022) |
செர்பென்டைன் காரப்போலி என்பது, டெர்பீன் இன்டோல் காரப்போலி ஆகும். இது அபோசயனேசி (Apocynaceae) தாவர வகையைச் சார்ந்த நித்திய கல்யாணி, சர்பகந்தி போன்ற தாவரங்களிலிருந்து பெறப்படுகிறது.