செர்டாங் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| செர்டாங் முன்னாள் தொகுதி | |
|---|---|
| Serdang State Constituency in Selangor | |
| முன்னாள் தொகுதி | |
| உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
| முதல் தேர்தல் | 1959 |
| இறுதித் தேர்தல் | 1990 |
| நீக்கப்பட்ட காலம் | 1995 |
செர்டாங் சட்டமன்றத் தொகுதி (மலாய்: Bahagian Pilihan Raya Kota Serdang; ஆங்கிலம்: Serdang State Constituency; சீனம்: 沙登州选区) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்திருந்த ஒரு முன்னாள் சட்டமன்றத் தொகுதியாகும். இந்தத் தொகுதி 1958 முதல் 1995 வரை செயல்பாட்டில் இருந்தது.
செர்டாங் சட்டமன்றத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மலாயா பொதுத் தேர்தல் நடைபெற்றது. 1995-ஆம் ஆண்டில் மறுபகிர்வு செய்யப்பட்டபோது இந்தத் தொகுதி நீக்கப்பட்டது.
தொகுதி வரலாறு
[தொகு]1995-ஆம் ஆண்டில் செர்டாங் சட்டமன்றத் தொகுதி, தேர்தல் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
| செர்டாங் சட்டமன்ற உறுப்பினர்கள் | |||
|---|---|---|---|
| சட்டமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
| தொகுதி உருவாக்கப்பட்டது | |||
| 1-ஆவது | 1959-1964 | கரம் சிங் வெரியா | மலாயா மக்கள் முன்னணி |
| 2-ஆவது | 1964-1968 | சின் கெக் கும் | |
| 1968-1969 | துவான் பாயிக் போக் | மலேசிய கூட்டணி கட்சி மலேசிய சீனர் சங்கம் | |
| 1969-1971 | தொகுதி இடைநிறுத்தம் | ||
| 3-ஆவது | 1971-1974 | யாப் பியான் கோன் | ஜனநாயக செயல் கட்சி |
| 4-ஆவது | 1974-1978 | பாரிசான் நேசனல் மலேசிய சீனர் சங்கம் | |
| 5-ஆவது | 1978-1982 | லீ லாம் தாய் | ஜனநாயக செயல் கட்சி |
| 6-ஆவது | 1982-1986 | யாப் பியான் கோன் | பாரிசான் நேசனல் மலேசிய சீனர் சங்கம் |
| 7-ஆவது | 1986-1990 | ||
| 8-ஆவது | 1990-1995 | ||
| தொகுதி நீக்கப்பட்டு செரி கெம்பாங்கான்; பூச்சோங் என பிரிக்கப்பட்டது | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | |
|---|---|---|---|---|
| கரம் சிங் வெரியா | மலாயா மக்கள் சமூகவுடைமை முன்னணி | 5,883 | 59.56 | |
| சான் சீ காங் | மலேசிய கூட்டணி கட்சி | 3,994 | 40.44 | |
| மொத்தம் | 9,877 | 100.00 | ||
| செல்லுபடியான வாக்குகள் | 9,877 | 97.95 | ||
| செல்லாத/வெற்று வாக்குகள் | 207 | 2.05 | ||
| மொத்த வாக்குகள் | 10,084 | 100.00 | ||
| பதிவான வாக்குகள் | 13,502 | 25,266 | ||
| Majority | 1,889 | 19.12 | ||
| 1959-இல் உருவாக்கப்பட்ட தொகுதி | ||||
மேற்கோள்கள்
[தொகு]- "Keputusan Pilihan Raya Suruhanjaya Pilihan Raya". Election Commission of Malaysia. Archived from the original on 2016-04-24. Retrieved 2016-05-25.