செர்கோகோக்சிக்சு
Appearance
செர்கோகோக்சிக்சு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | குக்குலிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | செர்கோகோக்சிக்சு கேபானிசு, 1882
|
மாதிரி இனம் | |
நீண்ட சாம்பல் வால் குயில் (செர்கோகோக்சிக்சு மெக்கோவி)[1] கேபானிசு, 1882 |
செர்கோகோக்சிக்சு (Cercococcyx) என்பது நீண்ட வால் கொண்ட குயில் என்று அழைக்கப்படும் குக்குலிடே குடும்பத்தைச் சேர்ந்த குயில்களின் ஒரு பேரினம் ஆகும்.[2][3][4]
சிற்றினங்கள்
[தொகு]செர்கோகோசிக்சு பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது.[5]
- நீண்ட வால் சீகாரக் குயில் (செர்கோக்கோக்சிக்சு லெமைரீயே)
- நீண்ட பட்டை வால் கொண்ட குயில் (செர்கோகோக்சிக்சு மோண்டனசு)
- நீண்ட சாம்பல் வால் குயில் (செர்கோகோக்சிக்சு மெக்கோவி)
- ஆலிவ் நீண்ட வால் குயில் (செர்கோகோக்சிக்சு ஒலிவினசு)
பல ஆதாரங்கள் செர்கோகோக்சிக்சு லெமைரீயே,[6] செர்கோகோசிக்சு மெக்கோவி சிற்றினத்தினத்திலிருந்து வேறுபட்டதாக அங்கீகரிக்கவில்லை.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cuculidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-08-05.
- ↑ "Cercococcyx Cabanis, 1882". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
- ↑ Gill, F.; Donsker, D.; Rasmussen, P., eds. (January 2023). "Turacos, bustards, cuckoos, mesites, sandgrouse". IOC World Bird List v13.1. பார்க்கப்பட்ட நாள் 5 April 2023.
- ↑ Winkler, David W.; Billerman, Shawn M.; Lovette, Irby J. (4 March 2020). "Cuckoos (Cuculidae)" (in en). Birds of the World (Cornell Lab of Ornithology). doi:10.2173/bow.cuculi1.01. https://birdsoftheworld.org/bow/species/cuculi1/1.0/introduction. பார்த்த நாள்: 5 April 2023.
- ↑ 5.0 5.1 "IUCN Red List of Threatened Species". பார்க்கப்பட்ட நாள் 5 April 2023.
- ↑ "Cercococcyx Cabanis, 1882". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).