செர்கி லெட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

செர்கி லெட்சுமி (பிரெஞ்சு: Serge Letchimy), பிரெஞ்சு நாட்டுத் தீவான மார்த்தினீக்கில் பிறந்தவர். பிரெஞ்சு பிராந்திய அரசுக் குழுவில் உறுப்பினராக இருந்தார். இவர் ஓர் அரசியல்வாதி ஆவார். இத்தீவின் ஒரே தமிழ் அரசியல்வாதி இவரே. இவர் பிரான்சின் சொர்போன் நகரில் படித்து புவியியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

மேலும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்கி_லெட்சுமி&oldid=1370530" இருந்து மீள்விக்கப்பட்டது