செரென் வாட்டர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செரென் வாட்டர்ஸ்
கென்யாவின் கொடி கென்யா
இவரைப் பற்றி
முழுப்பெயர் செரென் ரொபர்ட் வாட்டர்ஸ்
பட்டப்பெயர் பொன்டி [1]
பிறப்பு 11 ஏப்ரல் 1990 (1990-04-11) (அகவை 29)
நைரோபி, கென்யா
உயரம் 6 ft 0 in (1.83 m)
வகை துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை கழல் திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 38) அக்டோபர் 18, 2008: எ அயர்லாந்து
கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 23, 2011:  எ பாக்கிஸ்தான்
சட்டை இல. 5
அனைத்துலகத் தரவுகள்
ஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 15 7 17
ஓட்டங்கள் 351 435 380
துடுப்பாட்ட சராசரி 21.00 39.54 23.75
100கள்/50கள் 0/1 1/2 0/2
அதிகூடிய ஓட்டங்கள் 74 157* 74
பந்துவீச்சுகள் - 6 -
வீழ்த்தல்கள் - 0 -
பந்துவீச்சு சராசரி - - -
5 வீழ்./ஆட்டம் 0 0 0
10 வீழ்./போட்டி n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு n/a n/a n/a
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 3/– 2/– 4/–

திசம்பர் 12, 2009 தரவுப்படி மூலம்: [1]

செரென் ரொபர்ட் வாட்டர்ஸ் (Seren Robert Waters, பிறப்பு: ஏப்ரல் 11, 1990) கென்யா அணியின் தற்போதைய வலதுகைத் துடுப்பாளர். கென்யா நைரோபியில் பிறந்த இவர் கென்யா தேசிய அணி, துர்கம் அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.

மேற்கோள்[தொகு]

  1. "Seren Waters". ESPN:Cricinfo (2009). பார்த்த நாள் 2009-02-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செரென்_வாட்டர்ஸ்&oldid=2713007" இருந்து மீள்விக்கப்பட்டது