செருமேனியம்((IV) நைட்ரைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
செருமேனியம்(IV) நைட்ரைடு | |
| இனங்காட்டிகள் | |
| ChemSpider | 17617086 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 16684757 |
| |
| பண்புகள் | |
| Ge3N4 | |
| வாய்ப்பாட்டு எடை | 273.947 கி/மோல் |
| தோற்றம் | இளம் பழுப்பு நிறத்தூள் |
| அடர்த்தி | 5.25 g/cm3 |
| கொதிநிலை | 900 °C (1,650 °F; 1,170 K) (சிதைவடையும்) |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | செருமேனியம் பாசுபைடு |
| ஏனைய நேர் மின்அயனிகள் | சிலிக்கன் நைட்ரைடு காலியம் நைட்ரைடு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
செருமேனியம்((IV) நைட்ரைடு என்பது Ge3N4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செருமானியமும் அமோனியாவும் வினைபுரிவதால் இச்சேர்மம் உண்டாகிறது.[1]
- 3Ge + 4NH3 → Ge3N4 + 6H2
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. ISBN 0080379419.
.