செருமானியரின் உணவுகள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரதான உணவுகள்[தொகு]

  • Kartoffel - உருளைக்கிழங்கு
  • Bratkartoffeln - தோலுடன் அவிக்கப்பட்ட உருளைக்கிழங்கை ஆறவைத்து உரித்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி குறைந்தளவு எண்ணெயில் பொரிய விடுவது. இதற்கு மயோரான் அல்லது ஒறிகானோ சரக்குகள் போடப்படும். பொரிந்து முடியும் நேரத்தில் பன்றிக்கொழுப்பும், வெங்காயமும் சேர்க்கப்படும்.
  • Pellkartoffel - தோலுடன் அவிக்கப்பட்ட உருளைக்கிழங்கு.
  • Kartoffelklöße/-knödel
  • Kartoffelpüree - அவித்த உருளைக்கிழங்கை சூடாக இருக்கும் போதே மசித்து ஒரு கரண்டி பட்டர் போட்டுக் கிளறி விட்டு, சூடான பால், சிறிதளவு உப்பு, மிளகு தூள், முஸ்காட் தூள் என்பன போட்டு கழி போலக் கிண்டி எடுப்பது.
  • Kartoffelpuffer - உருளைக்கிழங்கைத் தோலுரித்து துருவி எடுத்து அதற்குள் முட்டை, வெங்காயம், உப்பு, மிளகு சேர்த்துக் கலந்து வடை போலத் தட்டையாகத் தட்டிப் பொரிப்பது. வடையைவிடப் பெரிதாக இருக்கும்.
  • Kartoffelsalat
  • Nudel - நூடெல்
  • Semmelknödel
  • Maultasche


சிற்றுண்டிகள்[தொகு]

உணவுகள்[தொகு]

மதிய உணவுகள்[தொகு]

  • Grünkohl mit geräucherter Mettwurst - (கோவா + அரைத்தபன்றி இறைச்சியுடன் குறித்த அளவு மாட்டிறைச்சியும் சேர்த்து வெங்காயம் கலந்து செய்யப்பட்ட வூஸ்ற்)
  • Kasseler mit Sauerkraut - காசெலர் + சவ்வர்கிரவுட் (புகையில் வாட்டிய பன்றி விலாஎலும்பு இறைச்சி + வினாகிரியில் ஊறவைத்த கோவா: புளிப்பு கோவா))
  • Linsen mit Spätzle - லின்சன் + ஸ்பெற்ஸ்லே (ஒரு வகைப்பருப்பு + ஒரு வகை நூடெல்)
  • Maultaschen - மவுல் ரசென்
  • Schnitzel mit Kartofel

மாலை உணவுகள்[தொகு]

இரவு உணவுகள்[தொகு]

நீர்ம உணவுகள்[தொகு]

விசேட தினங்களுக்கான உணவுகள்[தொகு]