உள்ளடக்கத்துக்குச் செல்

செருகாடு விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செருகாடு விருது (Cherukad Award) என்பது மலையாள இலக்கியப் படைப்புகளுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இந்த விருது 1978ஆம் ஆண்டு இந்தியாவின் கேரளத்தில் உள்ள பெரிந்தல்மண்ணையில் உள்ள செருகாடு சமாரக அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. இது மலையாள நாடக ஆசிரியரும், கவிஞரும், நாவலாசிரியரும் அரசியல் ஆர்வலருமான செருகாடு கோவிந்த பிசாரோடியின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இந்த விருது ₹25,000 ரொக்கத்தினையும் பாராட்டுப் பத்திரத்தையும் உள்ளடக்கியது.

விருது பெற்றவர்களின் பட்டியல்

[தொகு]
ஆண்டு விருது பெற்றவர் பணி மேற்.
1978 கே. எசு. நம்பூதிரி பத்தனம் [1]
1979 ஏ. பி. காளைக்காடு சங்கராந்தி
1980 கே. எம். ராகவ வாரியர் உஷா சந்தியா
1981 ஏ. எசு. தேவதாசு மார்க்சிய விமர்சனம்
1982 கே. தாயத் கதை உறங்குன்னா வழிகளிலோடே [2]
1983 சி. வி. ஶ்ரீராமன் வாதுதுகரா
1984 பி. எம். தாஜ் குடுக்க ஆதவ விசக்குன்னவண்டே வேதாந்தம்
1985 என். என். காக்காடு கவிதா [3]
1986 எம். கே. கங்காதரன் கூடுவிட்டவர் கூட்டம் தேடியவர்
1987 அசோகன் சருவில் சூர்யகாந்திகளுடே நகரம் [4]
1988 கே. கே. கிருஷ்ணகுமார் சாசுதிரம் ஜீவிதம்
1989 என். பிரபாகரன் புலிஜன்மம் [5]
1990 கே. சி. உமேசு பாபு கவிதைகள்
1991 பி. வி. கே. பனயால் தாழமுரகளுடே பாரம் [6]
1992 வைசாகன் நூலப்பழம் கடக்குன்னவர் [7]
1993 மு. விஜயன் குட்டபூ
1994 சதீசு கே. சதீசு கருத்த பக்ஷியுடே பாட்டு [8]
1995 பி. பி. இராமச்சந்திரன் மிட்டாய்த்தெருவு
1996 டி. வி. கொச்சுபாவ விருதாசுதானம் [9]
1997 பிரபாகரன் பழசி மேஜிக் மேன் [10]
1998 என். சசிதரன்
இ. பி. இராஜகோபாலன்
கேலு
1999 எசு. இரமேசன் கருத்த குறிப்புகள்
2000 சாரா ஜோசஃப் அழாயுதே பெண்மக்கள் [11]
2001 சந்தோசு ஏச்சிக்கானம் ஒட்டவாத்தில் [12]
2002 எம். எசு. குமார் ஆனமீசா
2003 கே. சி. சிறீரீஜா ஒருரோ காலத்திலும்
2004 அம்பிகாசுதன் மாங்காட் மரக்காப்பிலே தெய்யங்கள் [13]
2005 மணம்பூர் ராஜன் பாபு கவிதாயுடே பேட்டகம் [14]
2006 டி. பி. வேணுகோபாலன் அனுநாசிகம்
2007 பி. கே. வாரியர் சுமிருதிபர்வம் [15]
2008 கே. சிறீகுமார் ஒழிவுகாலம் [16]
2009 பி. கங்காதரன் ஒட்டுமொத்த பங்களிப்பு
2010 கதீஜா மும்தாஜ் பார்சா [17]
2011 என். கே. தேசம் முத்ரா [18]
2012 சுஸ்மேஷ் சந்திரோத் பார் கோடு [19]
2013 கே. பி. ஏ. சி. இலலிதா கதா துதரும் [20]
2014 யு. கே. குமரன் தக்சன்குன்னு சுவரூபம் [21]
2015 சி.வாசுதேவன் ஒட்டுமொத்த பங்களிப்பு [22]
2016 கரிவெள்ளூர் முரளி ஈ பூமி ஆறுதேத் [23]
2017 கே. பி. சங்கரன் ஒட்டுமொத்த பங்களிப்பு [24]
2018 ஓ. பி. சுரேசு தாஜ்மஹால் [25]
2019 எம். கே.மனோகரன் அழகுகல்லுடே பிராணாயாமம் [26]
2020 எம். பி. பரமேசுவரன் காலகரணமில்லாத சுவப்னங்கள் [27]
2021 சீலா தாமி வள்ளி [28]
2022 சுரேசு பாபு சிறீசுதா — [29]
2023 வினோத் கிருஷ்ணா 9எம்எம் பெரெட்டா [30]
2024 இந்திரன்ஸ் இந்திரதனுசு [31]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "K S Namboodiri passes away". Outlook (Indian magazine). 27 August 2008. Retrieved 28 February 2021.
  2. ↑ "തായാട്ടിന്റെ ഓർമക്ക് ഒമ്പതാണ്ട്". Madhyamam (in Malayalam). 4 December 2020. Retrieved 28 February 2021.
  3. ↑ "എന്‍.എന്‍ കക്കാട്; സഫലമായ കാവ്യജീവിതം". Mathrubhumi (in Malayalam). 14 July 2020. Retrieved 28 February 2021.
  4. ↑ "അശോകന്‍ ചരുവില്‍" பரணிடப்பட்டது 2021-04-13 at the வந்தவழி இயந்திரம் (in Malayalam). Chintha Publishers. Retrieved 28 February 2021.
  5. ↑ "കാണാതാകുന്നവരുടെയും ആത്മഹത്യ ചെയ്യുന്നവരുടെയും ഗ്രാമമായ തീയൂരിന്റെ ചരിത്രം". DC Books (in Malayalam). 16 December 2020. Retrieved 28 February 2021.
  6. ↑ "പി വി കെ പനയാല്‍" (in Malayalam). Chintha Publishers. Retrieved 28 February 2021.
  7. ↑ "സാഹിത്യത്തിലെ സാധാരണക്കാരന്‍". Mathrubhumi (in Malayalam). 5 August 2016. Retrieved 28 February 2021.
  8. ↑ Haris M. V. (17 January 2021). "അരങ്ങിലെ അഗ്നിജ്വാല". Malayalam News (in Malayalam). Retrieved 28 February 2021.
  9. ↑ Williams George (26 November 2003). "Malayalam novelist remembered". Khaleej Times. Retrieved 28 February 2021.
  10. ↑ "ഡോ.പ്രഭാകരന്‍ പഴശ്ശി സാസ്‌കാരിക ഉന്നതസമിതി സെക്രട്ടറി". Information and Public Relations Department, Government of Kerala (in Malayalam). 6 July 2018. Retrieved 28 February 2021.
  11. ↑ "ചെറുകാട് അവാര്‍ഡ് സാറാജോസഫിന്". Oneindia (in Malayalam). 2 October 2000. Retrieved 28 February 2021.
  12. ↑ "പത്മപ്രഭാപുരസ്കാരം സന്തോഷ് ഏച്ചിക്കാനത്തിന്". Janayugom (in Malayalam). 28 December 2019. Retrieved 28 February 2021.
  13. ↑ "അംബികാസുതൻ മങ്ങാട്" பரணிடப்பட்டது 2020-12-13 at the வந்தவழி இயந்திரம் (in மலையாளம்). Chintha Publishers. Retrieved 28 February 2021.
  14. ↑ "Cherukad Award presented". The Hindu. 30 October 2005. Retrieved 28 February 2021.
  15. ↑ "2007 ലെ ചില സാഹിത്യ അവാര്‍ഡുകള്‍". Webdunia Malayalam (in மலையாளம்). 26 December 2007. Retrieved 28 February 2021.
  16. ↑ "ഡോ. കെ ശ്രീകുമാര്‍" (in மலையாளம்). Chintha Publishers. Retrieved 28 February 2021.
  17. ↑ "ഡോ. ഖദീജ മുംതാസ" (in Malayalam). Chintha Publishers. Retrieved 28 February 2021.
  18. ↑ "80ന്റെ നിറവില്‍ എന്‍ കെ ദേശം". Deshabhimani (in மலையாளம்). 30 October 2016. Retrieved 28 February 2021.
  19. ↑ "ചെറുകാട് അവാർഡ് സുസ്മേഷ് ചന്ത്രോത്തിന്‌". Saarthakam (in மலையாளம்). 2 November 2012. Retrieved 28 February 2021.
  20. ↑ "ചെറുകാട് അവാര്‍ഡ് കെപിഎസി ലളിതക്ക്". Deshabhimani (in மலையாளம்). 25 October 2013. Retrieved 28 February 2021.
  21. ↑ "Cherukad award for U K Kumaran". Mathrubhumi. 20 October 2014. Retrieved 28 February 2021.
  22. ↑ "ചെറുകാട് അവാര്‍ഡ് സി വാസുദേവന് ഇന്ന് സമര്‍പ്പിക്കും". Deshabhimani (in மலையாளம்). 21 November 2015. Retrieved 28 February 2021.
  23. ↑ "ചെറുകാട് പുരസ്കാരം ഈ വര്‍ഷം നാടകത്തിന്". East Coast Daily (in மலையாளம்). 28 October 2016. Retrieved 28 February 2021.
  24. ↑ "ചെറുകാട് അവാര്‍ഡ് പ്രൊഫ. കെ പി ശങ്കരന്". Deshabhimani (in மலையாளம்). 24 October 2017. Retrieved 28 February 2021.
  25. ↑ "Cherukad Award for O.P. Suresh". The Hindu. 17 October 2018. Retrieved 28 February 2021.
  26. ↑ "ചെറുകാട് അവാർഡ് എം.കെ. മനോഹരന്". Mathrubhumi (in மலையாளம்). 12 October 2019. Retrieved 28 February 2021.
  27. ↑ "ചെറുകാട് അവാർഡ് ഡോ. എം പി പരമേശ്വരന്". Deshabhimani (in Malayalam). 17 October 2018. Retrieved 28 February 2021.
  28. ↑ "Doha-based author wins Kerala award". Gulf Times. 23 October 2021. Retrieved 22 January 2023.
  29. ↑ "ചെറുകാട് പുരസ്കാരം സുരേഷ് ബാബു ശ്രീസ്ഥക്ക്". Madhyamam (in மலையாளம்). 13 October 2022. Retrieved 22 January 2023.
  30. ↑ "ചെറുകാട് അവാർഡ് വിനോദ് കൃഷ്ണയ്ക്ക്". DC Books (in மலையாளம்). 14 October 2023. Retrieved 2 February 2024.
  31. ↑ "കണ്ണീർക്കണങ്ങളിൽ മഴവില്ല് വിരിയിയ്ക്കുന്ന ഇന്ദ്രജാലം ; ചെറുകാട് പുരസ്‌കാരം ഇന്ദ്രൻസിന്റെ ഇന്ദ്രധനുസിന്‌". Deshabhimani (in மலையாளம்). 11 October 2024. Retrieved 7 November 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செருகாடு_விருது&oldid=4636104" இலிருந்து மீள்விக்கப்பட்டது