செரி சகாயா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| செரி சகாயா முன்னாள் தொகுதி | |
|---|---|
| Seri Cahaya State Constituency in Selangor | |
| முன்னாள் தொகுதி | |
| உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
| முதல் தேர்தல் | 1986 |
| இறுதித் தேர்தல் | 1990 |
| நீக்கப்பட்ட காலம் | 1995 |
செரி சகாயா சட்டமன்றத் தொகுதி (மலாய்: Bahagian Pilihan Raya Seri Cahaya; ஆங்கிலம்: Seri Cahaya State Constituency; சீனம்: 州选区灯光系列) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதியில் (P096) அமைந்திருந்த முன்னாள் சட்டமன்றத் தொகுதியாகும். இந்த் தொகுதி 1986 முதல் 1995 வரை செயல்பாட்டில் இருந்தது.
செரி சகாயா சட்டமன்றத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மலாயா பொதுத் தேர்தல் நடைபெற்றது. 1995--ஆம் ஆண்டில் அந்தத் தொகுதி மறுபகிர்வு செய்யப்பட்டபோது தேர்தல் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
தொகுதி வரலாறு
[தொகு]| செரி சகாயா சட்டமன்ற உறுப்பினர்கள் | |||
|---|---|---|---|
| சட்டமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
| அசாம் ஜாவா தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்ட தொகுதி | |||
| 7-ஆவது | 1986-1990 | எம். மகாலிங்கம் | பாரிசான் நேசனல் (மலேசிய இந்தியர் காங்கிரசு) |
| 8-ஆவது | 1990-1995 | கே. சிவலிங்கம் | |
| தொகுதி நீக்கப்பட்டு ஈஜோக் என மறுபயரிடப்பட்டது | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | |
|---|---|---|---|---|
| கே. சிவலிங்கம் | பாரிசான் நேசனல் | 5,405 | 55.75 | |
| முகமது சாகிர் | செமாங்காட் 46 | 4,088 | 42.17 | |
| சுகைமி அம்னான் | சுயேச்சை | 202 | 2.08 | |
| மொத்தம் | 9,695 | 100.00 | ||
| செல்லுபடியான வாக்குகள் | 9,695 | 95.63 | ||
| செல்லாத/வெற்று வாக்குகள் | 443 | 4.37 | ||
| மொத்த வாக்குகள் | 10,138 | 100.00 | ||
| பதிவான வாக்குகள் | 13,572 | 10,138 | ||
| Majority | 1,317 | 13.35 | ||
| பாரிசான் நேசனல் கைப்பற்றியது | ||||
| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | |
|---|---|---|---|---|
| எம். மகாலிங்கம் | பாரிசான் நேசனல் | 5,210 | 63.04 | |
| ராஜா நசுரோன் ராஜா இசாக் | மலேசிய தேசிய கட்சி | 1,986 | 24.03 | |
| பி. சின்னையா | ஜனநாயக செயல் கட்சி | 1,069 | 12.93 | |
| மொத்தம் | 8,265 | 100.00 | ||
| செல்லுபடியான வாக்குகள் | 8,265 | 95.72 | ||
| செல்லாத/வெற்று வாக்குகள் | 370 | 4.28 | ||
| மொத்த வாக்குகள் | 8,635 | 100.00 | ||
| பதிவான வாக்குகள் | 11,812 | 8,635 | ||
| Majority | ||||
| பாரிசான் நேசனல் கைப்பற்றியது | ||||
மேற்கோள்கள்
[தொகு]- "Keputusan Pilihan Raya Suruhanjaya Pilihan Raya". Election Commission of Malaysia. Archived from the original on 2016-04-24. Retrieved 2016-05-25.