செரி அண்டலாஸ் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| செரி அண்டலாஸ் முன்னாள் தொகுதி | |
|---|---|
| Seri Andalas State Constituency in Selangor | |
| முன்னாள் தொகுதி | |
| உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
| முதல் தேர்தல் | 2004 |
| இறுதித் தேர்தல் | 2013 |
| நீக்கப்பட்ட காலம் | 2018 |
செரி அண்டலாஸ் சட்டமன்றத் தொகுதி (மலாய்: Bahagian Pilihan Raya Seri Andalas; ஆங்கிலம்: Seri Andalas State Constituency; சீனம்: 斯里安达拉斯州选区) என்பது மலேசியா, சிலாங்கூர், கிள்ளான் பகுதியில் அமைந்திருந்த ஒரு முன்னாள் சட்டமன்றத் தொகுதியாகும். இந்தத் தொகுதி 2003 முதல் 2018 வரை செயல்பாட்டில் இருந்தது.
செரி அண்டலாஸ் சட்டமன்றத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. 2018-ஆம் ஆண்டில் மறுபகிர்வு செய்யப்பட்டபோது அந்தத் தொகுதி நீக்கப்பட்டது.
தொகுதி வரலாறு
[தொகு]2018-ஆம் ஆண்டில் செரி அண்டலாஸ் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
| செரி அண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் | |||
|---|---|---|---|
| சட்டமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
| கோத்தா ராஜா தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்ட தொகுதி | |||
| 11-ஆவது | 2004–2008 | கமலா கணபதி | பாரிசான் நேசனல் மலேசிய இந்தியர் காங்கிரசு |
| 12-ஆவது | 2008–2013 | சேவியர் செயக்குமார் | பாக்காத்தான் ராக்யாட் மக்கள் நீதிக் கட்சி |
| 13-ஆவது | 2013–2015 | ||
| 2015–2018 | பாக்காத்தான் அரப்பான் மக்கள் நீதிக் கட்சி | ||
| பெயர் மாற்றம்: சுங்கை கண்டிஸ் சட்டமன்றத் தொகுதி[1] | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
|---|---|---|---|---|---|
| சேவியர் செயக்குமார் | மக்கள் நீதிக் கட்சி | 31,491 | 64.43 | 2.40 ▼ | |
| மோகன் தங்கராசு | பாரிசான் நேசனல் | 15,858 | 32.45 | 0.72 ▼ | |
| அனபியா உசேன் | சுயேச்சை | 871 | 1.78 | N/A | |
| உதயகுமார் பொன்னுசாமி | சுயேச்சை | 614 | 1.26 | N/A | |
| கோட்டப்பன் சுப்பையா | சுயேச்சை | 41 | 0.08 | N/A | |
| மொத்தம் | 48,875 | 100.00 | – | ||
| செல்லுபடியான வாக்குகள் | 48,875 | 98.63 | |||
| செல்லாத/வெற்று வாக்குகள் | 677 | 1.37 | |||
| மொத்த வாக்குகள் | 49,552 | 100.00 | |||
| பதிவான வாக்குகள் | 56,763 | 49,552 | |||
| Majority | 15,633 | 31.98 | 0.84 ▼ | ||
| மக்கள் நீதிக் கட்சி கைப்பற்றியது | |||||
| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
|---|---|---|---|---|---|
| சேவியர் செயக்குமார் | மக்கள் நீதிக் கட்சி | 20,258 | 66.83 | N/A | |
| கமலா கணபதி | பாரிசான் நேசனல் | 10,055 | 33.17 | 31.89 ▼ | |
| மொத்தம் | 30,313 | 100.00 | – | ||
| செல்லுபடியான வாக்குகள் | 30,313 | 97.66 | |||
| செல்லாத/வெற்று வாக்குகள் | 726 | 2.34 | |||
| மொத்த வாக்குகள் | 31,039 | 100.00 | |||
| பதிவான வாக்குகள் | 38,833 | 31039 | |||
| Majority | 10,203 | 31.98 | ? | ||
| மக்கள் நீதிக் கட்சி கைப்பற்றியது | |||||
| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | |
|---|---|---|---|---|
| கமலா கணபதி | பாரிசான் நேசனல் | 15,608 | 65.06 | |
| தான் ஆ காவ் | மக்கள் நீதிக் கட்சி | 7,914 | 32.99 | |
| பூபாலன் முத்துசாமி | சுயேச்சை | 468 | 1.95 | |
| மொத்தம் | 23,990 | 100.00 | ||
| செல்லுபடியான வாக்குகள் | 23,990 | 97.79 | ||
| செல்லாத/வெற்று வாக்குகள் | 542 | 2.21 | ||
| மொத்த வாக்குகள் | 24,532 | 100.00 | ||
| பதிவான வாக்குகள் | 32,199 | 24,532 | ||
| Majority | 7,694 | |||
| பாரிசான் நேசனல் கைப்பற்றியது | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cadang pinda nama 41 Parlimen, DUN | Berita Harian". www.bharian.com.my. Retrieved 2021-02-16.
- "Keputusan Pilihan Raya Suruhanjaya Pilihan Raya". Election Commission of Malaysia. Archived from the original on 2016-04-24. Retrieved 2016-05-25.