செய்வினை (சடங்கு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செய்வினை என்பது பழங்காலந்தொட்டு இலங்கை,கேரளா மற்றும் உலகின் பல பாகங்களிலும் ஒரு மனித சக்தியினை இன்னொருவரின் பூசை முறையினால் கட்டுப்படுத்தப்படும் செயலாக அழைக்கப்படுகின்றது. இதன் தோற்றம் மற்றும் இதனைச் சார்ந்த நிகழ்வுகள் பலராலும் இன்றளவும் உண்மையென ஏற்றுக்கொள்ள முடியாத நிலையாகவே உள்ளது. இச்செய்வினை செய்யும் முறையினைப் பலர் உணமையெனவும் சிலர் செய்வினையை ஒரு மூட நம்பிக்கை எனவும் கூறுவர். இருப்பினும் செய்வினை எனப்படுவது மனிதர் ஒருவரின் சாதகக் குறிப்பின்படி அவருக்குப் பகையாக உள்ள கோள்களிற்குப் பலமுறைகள் பூசை செய்வதால் ஏற்படும் பின் விளைவுகளே ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்வினை_(சடங்கு)&oldid=1835582" இருந்து மீள்விக்கப்பட்டது