செய்யுள் உறுப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செய்யுள் உறுப்புகள்[தொகு]

செய்யுள் உறுப்புகள் ஆறுவகைப்படும்.அவை

  1. எழுத்து
  2. அசை
  3. சீர்
  4. தளை
  5. அடி
  6. தொடை ஆகியன வாகும்.

எழுத்து[தொகு]

ஓரு மொழியின் அடிப்படை உறுப்பு எழுத்து ஆகும்.

அசை[தொகு]

எழுத்துகள் தனித்தோ,இணைந்தோ தக்க ஒலியுடன் சீருக்கு உறுப்பாகி நின்றால் அது அசை எனப்படும்.

அசை இரு வகைப்படும்.[தொகு]
  1. நேரசை
  2. நிரையசை

சீர்[தொகு]

அசைகள் ஒன்றோ,இரண்டோ,மூன்றோ,நான்கோ இயைந்து நிற்பது சீராகும்.இது நான்கு வகைப்படும்.

  1. நேர் நேர்
  2. நிரை நேர்
  3. நிரை நிரை
  4. நேர் நிரை

தளை[தொகு]

சீர்கள் ஒன்றுடன் ஒன்று இயைந்து கட்டுப்பட்டு நிற்பது தளை எனப்படும்.தளை நான்கு வகைப்படும்.

  1. ஆசிரியத்தளை
  2. வெண்டளை
  3. கலித்தளை
  4. வஞ்சித்தளை

அடி வகைகள்[தொகு]

  1. குறளடி
  2. சிந்தடி
  3. அளவடி
  4. நெடிலடி
  5. கழி நெடிலடி

தொடை வகைகள்[தொகு]

  1. மோனைத் தொடை
  2. எதுகைத் தொடை
  3. முரண் தொடை
  4. இயைபுத் தொடை
  5. அளபெடைத் தொடை

மேற்கோள்கள்[தொகு]

[1]

  1. "பொதுத் தமிழ்". சுரா பதிப்பகம். பார்த்த நாள் 23 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்யுள்_உறுப்புகள்&oldid=2322679" இருந்து மீள்விக்கப்பட்டது