உள்ளடக்கத்துக்குச் செல்

செய்கிருசுணன் படேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செய்கிருசுணன் படேல்
இராசத்தான் சட்டமன்ற உறுப்பினர்
தொகுதிபாகீதெளரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 சூலை 1987 (1987-07-05) (அகவை 39)
இராசத்தான், இந்தியா
தேசியம் இந்தியா
பணிஅரசியல்வாதி

செய்கிருசுணன் படேல் (பிறப்பு: சூலை 5,1987) (Jaikrishn Patel) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், தற்போது 16 ஆவது இராசத்தான் சட்டமன்றத்தின் உறுப்பினராக உள்ளார். இவர் பாகீதெளரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் பாரத் ஆதிவாசி கட்சி உறுப்பினர் ஆவார். [1][2][3][4]

அரசியல்

[தொகு]

பாரத் ஆதிவாசி கட்சி வேட்பாளர் செய்கிருசுணன் படேல், பான்சுவாரா மாவட்டத்தின் பாகீதெளரா சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார், இதன் முடிவு 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளுடன் அறிவிக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் சுபாசு தம்போலியாவை 51,434 வாக்குகள் வித்தியாசத்தில் செய்கிருசுணன் தோற்கடித்தார்.[5]

இடைத்தேர்தல் முடிவுகள்

[தொகு]
இராசத்தான் சட்டமன்ற இடைத்தேர்தல்-2024:பாகீதெளரா [6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாஆக செய்கிருசுணன் படேல் 122573 58.45
பா.ஜ.க சுபாசு தம்போலியா 71139 33.92
வாக்கு வித்தியாசம் 51434
பதிவான வாக்குகள் 209708
பாஆக கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bharat Adivasi Party's Jaikrishn Patel wins in Rajasthan's Bagidora Assembly byelection". https://www.thehindu.com/news/national/rajasthan/bharat-adivasi-partys-jaikrishn-patel-wins-in-rajasthans-bagidora-assembly-byelection/article68252198.ece.
  2. "BAP's Jaikrishn Patel wins Bagidora by-poll". https://timesofindia.indiatimes.com/city/jaipur/baps-jaikrishn-patel-wins-bagidora-by-poll/articleshow/110716678.cms.
  3. "Bharat Adivasi Party candidate Jaikrishn Patel wins Bagidora assembly bypoll in Rajasthan". Press Trust Of India. Retrieved 2024-07-23.
  4. "Bharat Adivasi Party candidate Jaikrishn Patel wins Bagidora assembly bypoll in Rajasthan". The Print (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-07-23.
  5. "Bharat Adivasi Party's Jaikrishn Patel wins in Rajasthan's Bagidora Assembly byelection". chanakyya.com. Retrieved 2025-11-03.
  6. "Bye Election to Assembly Constituencies: Results June-2024 Assembly Constituency 165 - BAGIDORA (Rajasthan)". results.eci.gov.in. 2024-06-05. Retrieved 2025-11-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்கிருசுணன்_படேல்&oldid=4398871" இலிருந்து மீள்விக்கப்பட்டது