செயின் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செயின் சிங்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியா
பிறப்பு5 ஏப்ரல் 1989 (1989-04-05) (அகவை 30)
தோடா மாவட்டம், ஜம்மு-காசுமீர், இந்தியா[1]
உயரம்1.72 m (5 ft 8 in)
எடை65 kg (143 lb)
விளையாட்டு
நாடுIndia
விளையாட்டுகுறிவைத்துச் சுடுதல்
கழகம்இந்தியப் படைத்துறை

செயின் சிங் (Chain Singh) (born 5 April 1989)ஓர் இந்தியக் குறிவைத்துச் சுடுவதில் வல்லவர்.இவர் இஞ்சியோனில் 2014 இல் நடந்த ஆசிய விளையாட்டுகளில் ஆடவர் 50 மீ மூன்றிருப்புகள் துப்பாக்கி சுடுவதில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.[2] இவர் குவாகத்தியிலும் சில்லாங்கிலும் 2016 இல் நடந்த தெற்காசிய விளையாட்டுகளில் ஒற்றையர் நிகழ்வுகளிலும் மூவர் குழு நிகழ்வுகளிலும் ஆறு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Doda youth brings laurels to army, J&K by winning bronze". Business Standard. பார்த்த நாள் 1 October 2014.
  2. "Indian shooter Chain Singh wins bronze medal in 50m Rifle 3 Positions". The Hindu. பார்த்த நாள் 1 October 2014.
  3. "India dominate SAG shooting as Chain Singh bags sixth gold medal". Hindustan Times. பார்த்த நாள் 17 February 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயின்_சிங்&oldid=2719968" இருந்து மீள்விக்கப்பட்டது