செயின்ட் ஜான்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செயின்ட் ஜான்ஸ் கலை மற்றும் அறிவியல்
வகைகலை அறிவியல்
உருவாக்கம்2005
அமைவிடம்
கன்னியாகுமரி மாவட்டம், அம்மாண்டிவிளை
, ,
வளாகம்நகரப்புறத்
சேர்ப்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://stjohnskk.org/index.html

செயின்ட் ஜான்ஸ் கலை மற்றும் அறிவியல் (St. John's College of Arts and Science), என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டம், அம்மாண்டிவிளையில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 2005 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

துறைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

  • கணிதம்
  • கணினி பயன்பாடு
  • இயற்பியல்

கலை மற்றும் வணிகவியல்[தொகு]

  • ஆங்கிலம்
  • வணிக மேலாணமை
  • வர்த்தகவியல்

அங்கீகாரம்[தொகு]

கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "Affiliated College of Manonmaniam Sundaranar University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-20. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)

வெளி இணைப்புகள்[தொகு]