செயின்ட்-ரோஸ், ரீயூனியன்
செயின்ட்-ரோஸ் | |
|---|---|
| ஆள்கூறுகள்: Lua error in package.lua at line 80: module 'Module:ISO 3166/data/FR' not found. | |
| நாடு | பிரான்சு |
| Overseas region and department | ரீயூனியன் |
| பெருநகரம் | Saint-Benoît |
| மண்டலம் | Saint-Benoît-2 |
| Intercommunality | Réunion Est |
| அரசு | |
| • நகரமுதல்வர் (2020–2026) | Michel Vergoz[1] |
| Area 1 | 177.60 km2 (68.57 sq mi) |
| மக்கள்தொகை | வார்ப்புரு:France metadata Wikidata |
| நேர வலயம் | ஒசநே+04:00 |
| INSEE/அஞ்சற்குறியீடு | 97419 /97439 |
| ஏற்றம் | 0–2,623 m (0–8,606 அடி) (avg. 29 m or 95 அடி) |
| 1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து. | |
செயிண்ட்-ரோஸ் (Sainte-Rose) என்பது பிரான்சின் கடல்கடந்த பிராந்தியமான ரீயூனியன் தீவில் உள்ள ஒரு கம்யூன் ஆகும்.
புவியியல்
[தொகு]இந்த கம்யூன் லா பிளெய்ன்-டெஸ்-பால்மிஸ்டெஸ், செயிண்ட்-பெனாய்ட், செயிண்ட்-ஜோசப், செயிண்ட்-பிலிப், டம்பான் ஆகிய கம்யூன்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது. மேலும் இதன் வடக்கே ரிவியர் டி எல்'எஸ்ட் ஆறு உள்ளது. 2004 ஆம் ஆண்டு கட்டப்பட்ட தீவின் முதல் காற்றாலை பண்ணைக்கு செயிண்ட்-ரோஸ் கம்யூனில் அமைந்துள்ளது.
இந்த கம்யூனில் உள்ள "பாயிண்ட் டெஸ் கேஸ்கேட்ஸ்" என்பது தீவின் கிழக்குக் கோடியில் உள்ள பகுதியாகும், மேலும் இது பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்குக் கோடியில் உள்ள பகுதியும் ஆகும்.
காலநிலை
[தொகு]செயிண்ட்-ரோஸ் வெப்பமண்டல மழைக்காட்டு காலநிலையைக் ( கோப்பென் காலநிலை வகைப்பாடு ) கொண்டுள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் கணிசமான மழைப்பொழிவு இருக்கும். ரீயூனியனின் கிழக்குப் பகுதியில் ( வணிகக் காற்றுக்கு நேராக காற்று வீசும் திசையில்) அமைந்துள்ளதால், இது சிரபுஞ்சி, குயிப்டோ , லோபஸ் டி மிக்கே ஆகியவற்றுடன் உலகின் அதிக மழை பெறும் நகரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அதிக உயரங்களில் இது ஒரு கடல்சார் காலநிலையைக் கொண்டுள்ளது.
| தட்பவெப்ப நிலைத் தகவல், செயின்ட்-ரோஸ், ரீயூனியன் | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| உயர் சராசரி °C (°F) | 29.2 (84.6) |
29.2 (84.6) |
28.7 (83.7) |
27.8 (82) |
26.1 (79) |
24.5 (76.1) |
23.4 (74.1) |
23.8 (74.8) |
24.7 (76.5) |
25.7 (78.3) |
27.4 (81.3) |
28.6 (83.5) |
26.59 (79.87) |
| தாழ் சராசரி °C (°F) | 22.7 (72.9) |
22.8 (73) |
22.6 (72.7) |
21.7 (71.1) |
20.3 (68.5) |
18.7 (65.7) |
17.7 (63.9) |
17.7 (63.9) |
18.1 (64.6) |
19.0 (66.2) |
20.7 (69.3) |
21.8 (71.2) |
20.32 (68.57) |
| பொழிவு mm (inches) | 1076 (42.36) |
1449 (57.05) |
1252 (49.29) |
1104 (43.46) |
919 (36.18) |
765 (30.12) |
903 (35.55) |
740 (29.13) |
677 (26.65) |
622 (24.49) |
580 (22.83) |
842 (33.15) |
10,929 (430.28) |
| ஆதாரம்: Atlas climatique de La Réunion[2] | |||||||||||||
| தட்பவெப்ப நிலைத் தகவல், செயின்ட்-ரோஸ் (Gros Piton, altitude 181m, 1991–2020 normals, extremes 1987–present) | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 34.2 (93.6) |
34.2 (93.6) |
35.2 (95.4) |
32.8 (91) |
31.8 (89.2) |
30.0 (86) |
29.1 (84.4) |
28.3 (82.9) |
29.5 (85.1) |
33.1 (91.6) |
34.1 (93.4) |
34.3 (93.7) |
35.2 (95.4) |
| உயர் சராசரி °C (°F) | 29.5 (85.1) |
29.5 (85.1) |
29.0 (84.2) |
28.1 (82.6) |
26.3 (79.3) |
24.6 (76.3) |
23.7 (74.7) |
24.1 (75.4) |
25.0 (77) |
26.1 (79) |
27.7 (81.9) |
29.0 (84.2) |
26.9 (80.4) |
| தினசரி சராசரி °C (°F) | 26.2 (79.2) |
26.3 (79.3) |
25.9 (78.6) |
25.1 (77.2) |
23.4 (74.1) |
21.8 (71.2) |
20.8 (69.4) |
21.0 (69.8) |
21.7 (71.1) |
22.7 (72.9) |
24.1 (75.4) |
25.5 (77.9) |
23.7 (74.7) |
| தாழ் சராசரி °C (°F) | 22.9 (73.2) |
23.0 (73.4) |
22.8 (73) |
21.9 (71.4) |
20.5 (68.9) |
18.9 (66) |
18.0 (64.4) |
18.0 (64.4) |
18.3 (64.9) |
19.3 (66.7) |
20.6 (69.1) |
22.0 (71.6) |
20.5 (68.9) |
| பதியப்பட்ட தாழ் °C (°F) | 19.4 (66.9) |
19.4 (66.9) |
18.8 (65.8) |
18.1 (64.6) |
16.6 (61.9) |
14.3 (57.7) |
14.0 (57.2) |
13.3 (55.9) |
14.1 (57.4) |
14.3 (57.7) |
15.5 (59.9) |
18.9 (66) |
13.3 (55.9) |
| பொழிவு mm (inches) | 436.3 (17.177) |
478.5 (18.839) |
541.9 (21.335) |
418.4 (16.472) |
315.1 (12.406) |
256.9 (10.114) |
259.5 (10.217) |
210.4 (8.283) |
171.7 (6.76) |
166.0 (6.535) |
206.3 (8.122) |
311.7 (12.272) |
3,772.7 (148.531) |
| சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 20.8 | 20.5 | 21.6 | 21.2 | 20.1 | 19.2 | 22.5 | 18.9 | 16.2 | 16.0 | 13.9 | 17.8 | 228.6 |
| ஆதாரம்: Météo-France[3] | |||||||||||||
| தட்பவெப்ப நிலைத் தகவல், செயின்ட்-ரோஸ் (Bellecombe-Jacob, altitude 2245m, 1991–2020 normals, extremes 1968–present) | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 25.4 (77.7) |
24.1 (75.4) |
24.2 (75.6) |
23.9 (75) |
22.2 (72) |
23.1 (73.6) |
21.2 (70.2) |
23.4 (74.1) |
23.0 (73.4) |
24.6 (76.3) |
25.0 (77) |
24.7 (76.5) |
25.4 (77.7) |
| உயர் சராசரி °C (°F) | 18.7 (65.7) |
18.6 (65.5) |
18.3 (64.9) |
17.5 (63.5) |
15.5 (59.9) |
13.7 (56.7) |
12.7 (54.9) |
13.5 (56.3) |
15.0 (59) |
17.0 (62.6) |
18.2 (64.8) |
18.7 (65.7) |
16.4 (61.5) |
| தினசரி சராசரி °C (°F) | 14.2 (57.6) |
14.4 (57.9) |
13.9 (57) |
13.0 (55.4) |
11.0 (51.8) |
9.0 (48.2) |
8.1 (46.6) |
8.5 (47.3) |
9.6 (49.3) |
11.4 (52.5) |
12.6 (54.7) |
13.5 (56.3) |
11.6 (52.9) |
| தாழ் சராசரி °C (°F) | 9.7 (49.5) |
10.2 (50.4) |
9.6 (49.3) |
8.5 (47.3) |
6.6 (43.9) |
4.4 (39.9) |
3.6 (38.5) |
3.5 (38.3) |
4.2 (39.6) |
5.8 (42.4) |
7.0 (44.6) |
8.4 (47.1) |
6.8 (44.2) |
| பதியப்பட்ட தாழ் °C (°F) | 2.2 (36) |
3.7 (38.7) |
3.2 (37.8) |
1.0 (33.8) |
0.0 (32) |
-1.8 (28.8) |
-3.3 (26.1) |
-3.7 (25.3) |
-5.0 (23) |
-1.9 (28.6) |
-0.3 (31.5) |
1.9 (35.4) |
−5 (23) |
| பொழிவு mm (inches) | 781.1 (30.752) |
890.8 (35.071) |
899.8 (35.425) |
472.3 (18.594) |
397.8 (15.661) |
234.1 (9.217) |
262.8 (10.346) |
197.6 (7.78) |
137.4 (5.409) |
106.1 (4.177) |
144.9 (5.705) |
358.5 (14.114) |
4,883.2 (192.252) |
| சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 19.5 | 19.3 | 19.6 | 18.1 | 16.6 | 16.1 | 17.8 | 15.5 | 13.0 | 10.3 | 9.9 | 14.5 | 190.3 |
| ஆதாரம்: Météo-France[4] | |||||||||||||
வரலாறு
[தொகு]1977 ஏப்ரலில் ஏற்பட்ட எரிமலைக்குழம்பு ஓட்டத்தால் பிட்டன் செயிண்ட்-ரோஸ் கிராமம் பகுதியளவு அழிந்தது.
மக்கள் தொகை
[தொகு]| ஆண்டு | ம.தொ. | ஆ. ±% |
|---|---|---|
| 1967 | 4,761 | — |
| 1974 | 4,850 | +0.26% |
| 1982 | 5,265 | +1.03% |
| 1990 | 5,761 | +1.13% |
| 1999 | 6,551 | +1.44% |
| 2007 | 6,680 | +0.24% |
| 2012 | 6,777 | +0.29% |
| 2017 | 6,418 | −1.08% |
| ஆதாரம்: INSEE[5] | ||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Répertoire national des élus: les maires". data.gouv.fr, Plateforme ouverte des données publiques françaises (in French). 2 December 2020.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ Jumaux, Guillaume (2011). Atlas climatique de La Réunion. Direction interrégionale de La Réunion de Météo France. ISBN 978-2-11-128623-8.
- ↑ "Fiche Climatologique Statistiques 1991-2020 et records" (PDF) (in பிரெஞ்சு). Météo-France. Retrieved August 29, 2022.
- ↑ "Fiche Climatologique Statistiques 1991-2020 et records" (PDF) (in பிரெஞ்சு). Météo-France. Retrieved August 28, 2022.
- ↑ Population en historique depuis 1968, INSEE
