செயிண்ட்-பால், ரீயூனியன்
செயிண்ட்-பால் | |
|---|---|
நகர மையம் மற்றும் செயிண்ட்-பால் வளைகுடாவின் மேலிருந்து ஒரு காட்சி. | |
| ஆள்கூறுகள்: Lua error in package.lua at line 80: module 'Module:ISO 3166/data/FR' not found. | |
| நாடு | பிரான்சு |
| Overseas region and department | ரீயூனியன் |
| பெருநகரம் | Saint-Paul |
| மண்டலம் | 3 cantons |
| Intercommunality | Territoire de la Côte Ouest |
| அரசு | |
| • நகரமுதல்வர் (2021–2026) | Emmanuel Seraphin[1] |
| Area 1 | 241.28 km2 (93.16 sq mi) |
| மக்கள்தொகை | வார்ப்புரு:France metadata Wikidata |
| நேர வலயம் | ஒசநே+04:00 |
| INSEE/அஞ்சற்குறியீடு | 97415 /97460 |
| ஏற்றம் | 0–2,955 m (0–9,695 அடி) (avg. 4 m or 13 அடி) |
| 1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து. | |
செயிண்ட்-பால் ( Saint-Paul ) என்பது பிரான்சின் கடல்கடந்த பிராந்தியமான ரீயூனியனின் இரண்டாவது பெரிய கம்யூன் ஆகும். இந்த நகரம் ரீயூனியன் தீவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தீவில் குடியேற்றம் ஏற்பட்டதிலிருந்து, [2] தீவின் தலைநகராக இது இருந்தது. 1738 இல் செயிண்ட்-டெனிசுக்கு தலைநகரம் மாற்றப்பட்டது. [3]
ஹோட்டல் டி வில்லே சுமார் 1740 ஆம் ஆண்டு முதல் உள்ளது. [4]
மக்கள் தொகை
[தொகு]| ஆண்டு | ம.தொ. | ஆ. ±% |
|---|---|---|
| 1961 | 35,528 | — |
| 1967 | 43,129 | +3.28% |
| 1974 | 52,554 | +2.86% |
| 1982 | 58,412 | +1.33% |
| 1990 | 71,669 | +2.59% |
| 1999 | 87,712 | +2.27% |
| 2007 | 1,01,023 | +1.78% |
| 2012 | 1,04,646 | +0.71% |
| 2017 | 1,04,519 | −0.02% |
| ஆதாரம்: SPLAF[5] and INSEE (1967-2017)[6] | ||
போக்குவரத்து
[தொகு]முன்மொழியப்பட்ட ரீயூனியன் டிராம் வண்டியின் மேற்கு முனையமாக செயிண்ட்-பால் இருக்கவிருந்தது. இருப்பினும், நிதி பற்றாக்குறை காரணமாக இந்த திட்டம் 2010 மே மாதம் கைவிடப்பட்டது.
கடல் கொள்ளையர் வரலாற்றில் £1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள, மிகப்பெரிய புதையல்களில் ஒன்றை மறைத்து வைத்ததாகக் கூறப்படும், பிரெஞ்சு கடற்கொள்ளையர் ஆலிவர் லெவாசியரின் பாரம்பரிய கல்லறை, செயிண்ட்-பாலின் சிமெட்டியர் மரின் டி செயிண்ட்-பால் கல்லறைத் தோட்டத்தில் அமைந்துள்ளது. கடற்கொள்ளையர்களைத் தவிர, இந்த கல்லறைத் தோட்டத்தில் கவிஞர்கள் லெகோன்ட் டி லிஸ்லே மற்றும் யூஜின் டேயோட் மற்றும் ஓவியர் ஆர்தர் கிரிமாட் ஆகியோரின் நிரந்தர அடக்கத் தலமாக உள்ளது.
புவியியல்
[தொகு]
காலநிலை
[தொகு]செயிண்ட்-பால், கம்யூனின் பல்வேறு பகுதிகளில் வெப்பமான அரை வறண்ட காலநிலை ( கோப்பென் காலநிலை வகைப்பாடு : BSh ), வெப்பமண்டல சவன்னா காலநிலை ( கோப்பென் காலநிலை வகைப்பாடு : Aw ) மற்றும் துணை வெப்பமண்டல மலைப்பகுதி காலநிலை ( கோப்பென் காலநிலை வகைப்பாடு : Cwb ) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செயிண்ட்-பாலில் சராசரி ஆண்டு வெப்பநிலை 25.3 °C (77.5 °F) ஆகும். சராசரி ஆண்டு மழைப்பொழிவு 482.3 மிமீ (18.99 அங்குலம்) ஆகும். சனவரி மாதம் மிகவும் ஈரப்பதமான மாதமாகும். பிப்ரவரி மாதத்தில் சராசரியாக அதிகபட்ச வெப்பநிலை 28.2 °C (82.8 °F) ஆகவும், சூலை மாதத்தில் மிகக் குறைந்த வெப்பநிலை 22.3 °C (72.1 °F) ஆகவும் இருக்கும். செயிண்ட்-பாலில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை 2019 சனவரி 25 அன்று 37.0 °C (98.6 °F) ஆகவும், இதுவரை பதிவான மிகக் குளிரான வெப்பநிலை 1991 ஆகத்து 14 அன்று 15.1 °C (59.2 °F) ஆகவும் இருந்தது.
| தட்பவெப்ப நிலைத் தகவல், செயிண்ட்-பால் (பாயிண்ட் டெஸ் ட்ரோயிஸ்-பேசின்ஸ், உயரம் 5kw, 1991–2020 இயல்பு, உச்சம் 1987–தற்போது) | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 37.0 (98.6) |
35.4 (95.7) |
35.7 (96.3) |
34.9 (94.8) |
32.4 (90.3) |
31.3 (88.3) |
29.7 (85.5) |
29.7 (85.5) |
31.1 (88) |
32.6 (90.7) |
34.8 (94.6) |
35.7 (96.3) |
37.0 (98.6) |
| உயர் சராசரி °C (°F) | 31.6 (88.9) |
31.7 (89.1) |
31.2 (88.2) |
30.3 (86.5) |
28.5 (83.3) |
26.8 (80.2) |
25.9 (78.6) |
26.1 (79) |
26.7 (80.1) |
28.0 (82.4) |
29.4 (84.9) |
30.9 (87.6) |
28.9 (84) |
| தினசரி சராசரி °C (°F) | 28.1 (82.6) |
28.2 (82.8) |
27.6 (81.7) |
26.7 (80.1) |
24.9 (76.8) |
23.2 (73.8) |
22.3 (72.1) |
22.4 (72.3) |
23.0 (73.4) |
24.2 (75.6) |
25.7 (78.3) |
27.3 (81.1) |
25.3 (77.5) |
| தாழ் சராசரி °C (°F) | 24.6 (76.3) |
24.6 (76.3) |
24.1 (75.4) |
23.1 (73.6) |
21.4 (70.5) |
19.7 (67.5) |
18.7 (65.7) |
18.7 (65.7) |
19.3 (66.7) |
20.5 (68.9) |
21.9 (71.4) |
23.6 (74.5) |
21.7 (71.1) |
| பதியப்பட்ட தாழ் °C (°F) | 21.3 (70.3) |
20.9 (69.6) |
20.5 (68.9) |
19.1 (66.4) |
17.5 (63.5) |
16.0 (60.8) |
15.6 (60.1) |
15.1 (59.2) |
15.8 (60.4) |
16.3 (61.3) |
16.8 (62.2) |
19.5 (67.1) |
15.1 (59.2) |
| பொழிவு mm (inches) | 109.1 (4.295) |
101.3 (3.988) |
84.1 (3.311) |
45.9 (1.807) |
21.7 (0.854) |
15.3 (0.602) |
7.8 (0.307) |
7.7 (0.303) |
4.7 (0.185) |
8.0 (0.315) |
18.2 (0.717) |
58.5 (2.303) |
482.3 (18.988) |
| சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 6.7 | 6.9 | 5.6 | 3.4 | 2.3 | 1.4 | 1.1 | 1.1 | 1.0 | 1.3 | 2.3 | 4.3 | 37.3 |
| ஆதாரம்: Météo France[7] | |||||||||||||
| தட்பவெப்ப நிலைத் தகவல், Saint-Paul, (L'Ermitage - Cirad, altitude 147m, 1991–2020 normals, extremes 2002–present) | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 35.4 (95.7) |
35.6 (96.1) |
35.7 (96.3) |
34.6 (94.3) |
32.0 (89.6) |
30.4 (86.7) |
29.6 (85.3) |
30.0 (86) |
30.9 (87.6) |
32.4 (90.3) |
34.4 (93.9) |
36.0 (96.8) |
36 (96.8) |
| உயர் சராசரி °C (°F) | 31.5 (88.7) |
31.6 (88.9) |
31.3 (88.3) |
30.6 (87.1) |
28.6 (83.5) |
27.1 (80.8) |
26.4 (79.5) |
26.7 (80.1) |
27.3 (81.1) |
28.6 (83.5) |
29.9 (85.8) |
31.4 (88.5) |
29.2 (84.6) |
| தினசரி சராசரி °C (°F) | 27.0 (80.6) |
27.0 (80.6) |
26.5 (79.7) |
25.7 (78.3) |
23.8 (74.8) |
22.3 (72.1) |
21.5 (70.7) |
21.6 (70.9) |
22.2 (72) |
23.5 (74.3) |
24.9 (76.8) |
26.5 (79.7) |
24.4 (75.9) |
| தாழ் சராசரி °C (°F) | 22.4 (72.3) |
22.4 (72.3) |
21.8 (71.2) |
20.8 (69.4) |
19.0 (66.2) |
17.4 (63.3) |
16.6 (61.9) |
16.6 (61.9) |
17.2 (63) |
18.4 (65.1) |
19.9 (67.8) |
21.5 (70.7) |
19.5 (67.1) |
| பதியப்பட்ட தாழ் °C (°F) | 19.2 (66.6) |
19.2 (66.6) |
18.0 (64.4) |
17.5 (63.5) |
14.1 (57.4) |
13.3 (55.9) |
13.1 (55.6) |
12.8 (55) |
14.2 (57.6) |
13.1 (55.6) |
16.1 (61) |
18.4 (65.1) |
12.8 (55) |
| பொழிவு mm (inches) | 138.4 (5.449) |
117.3 (4.618) |
112.6 (4.433) |
54.6 (2.15) |
25.1 (0.988) |
21.8 (0.858) |
8.3 (0.327) |
9.3 (0.366) |
7.4 (0.291) |
10.7 (0.421) |
28.4 (1.118) |
63.8 (2.512) |
597.7 (23.531) |
| சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 8.8 | 8.2 | 7.0 | 4.3 | 2.9 | 1.8 | 1.3 | 1.2 | 1.5 | 1.9 | 3.1 | 5.6 | 47.5 |
| ஆதாரம்: Météo-France[8] | |||||||||||||
| தட்பவெப்ப நிலைத் தகவல், Saint-Paul (Bois de Nefles, altitude 595m, 1991–2020 normals, extremes 2002–present) | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 34.4 (93.9) |
34.0 (93.2) |
33.3 (91.9) |
31.5 (88.7) |
30.9 (87.6) |
28.7 (83.7) |
28.6 (83.5) |
28.4 (83.1) |
29.5 (85.1) |
30.8 (87.4) |
32.3 (90.1) |
33.6 (92.5) |
34.4 (93.9) |
| உயர் சராசரி °C (°F) | 28.7 (83.7) |
28.7 (83.7) |
28.4 (83.1) |
27.9 (82.2) |
26.5 (79.7) |
24.9 (76.8) |
24.0 (75.2) |
24.0 (75.2) |
24.1 (75.4) |
25.1 (77.2) |
26.4 (79.5) |
28.0 (82.4) |
26.4 (79.5) |
| தினசரி சராசரி °C (°F) | 23.8 (74.8) |
23.9 (75) |
23.6 (74.5) |
22.7 (72.9) |
21.1 (70) |
19.4 (66.9) |
18.5 (65.3) |
18.4 (65.1) |
18.7 (65.7) |
19.8 (67.6) |
21.2 (70.2) |
22.8 (73) |
21.2 (70.2) |
| தாழ் சராசரி °C (°F) | 19.0 (66.2) |
19.2 (66.6) |
18.7 (65.7) |
17.6 (63.7) |
15.7 (60.3) |
13.9 (57) |
13.0 (55.4) |
12.9 (55.2) |
13.3 (55.9) |
14.5 (58.1) |
16.0 (60.8) |
17.7 (63.9) |
16.0 (60.8) |
| பதியப்பட்ட தாழ் °C (°F) | 15.7 (60.3) |
15.3 (59.5) |
15.5 (59.9) |
13.8 (56.8) |
11.6 (52.9) |
10.9 (51.6) |
9.6 (49.3) |
9.8 (49.6) |
10.4 (50.7) |
8.8 (47.8) |
11.8 (53.2) |
14.2 (57.6) |
8.8 (47.8) |
| பொழிவு mm (inches) | 252.2 (9.929) |
249.7 (9.831) |
175.4 (6.906) |
74.0 (2.913) |
39.8 (1.567) |
23.0 (0.906) |
13.0 (0.512) |
15.1 (0.594) |
20.9 (0.823) |
23.3 (0.917) |
53.3 (2.098) |
123.9 (4.878) |
1,063.6 (41.874) |
| சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 13.3 | 12.9 | 11.1 | 7.0 | 5.4 | 2.8 | 2.5 | 3.0 | 3.4 | 3.7 | 6.3 | 9.9 | 81.3 |
| ஆதாரம்: Météo-France[9] | |||||||||||||
| தட்பவெப்ப நிலைத் தகவல், Saint-Paul (Piton-Maido, altitude 2150m, 1991–2020 averages, extremes 1998−present) | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 25.0 (77) |
22.7 (72.9) |
23.1 (73.6) |
21.5 (70.7) |
20.0 (68) |
22.4 (72.3) |
20.1 (68.2) |
22.3 (72.1) |
22.0 (71.6) |
25.0 (77) |
23.8 (74.8) |
23.7 (74.7) |
25.0 (77) |
| உயர் சராசரி °C (°F) | 17.6 (63.7) |
17.8 (64) |
17.7 (63.9) |
17.2 (63) |
15.5 (59.9) |
13.9 (57) |
13.1 (55.6) |
13.4 (56.1) |
14.2 (57.6) |
15.8 (60.4) |
16.4 (61.5) |
17.2 (63) |
15.8 (60.4) |
| தினசரி சராசரி °C (°F) | 14.6 (58.3) |
14.8 (58.6) |
14.6 (58.3) |
13.8 (56.8) |
11.9 (53.4) |
10.1 (50.2) |
9.3 (48.7) |
9.4 (48.9) |
10.2 (50.4) |
11.8 (53.2) |
12.7 (54.9) |
13.8 (56.8) |
12.3 (54.1) |
| தாழ் சராசரி °C (°F) | 11.6 (52.9) |
11.8 (53.2) |
11.5 (52.7) |
10.4 (50.7) |
8.3 (46.9) |
6.3 (43.3) |
5.5 (41.9) |
5.4 (41.7) |
6.2 (43.2) |
7.9 (46.2) |
9.0 (48.2) |
10.3 (50.5) |
8.7 (47.7) |
| பதியப்பட்ட தாழ் °C (°F) | 4.1 (39.4) |
4.5 (40.1) |
5.9 (42.6) |
4.0 (39.2) |
1.4 (34.5) |
-0.6 (30.9) |
-0.4 (31.3) |
-1.1 (30) |
0.0 (32) |
0.7 (33.3) |
1.1 (34) |
4.1 (39.4) |
−1.1 (30) |
| பொழிவு mm (inches) | 378.6 (14.906) |
293.8 (11.567) |
280.6 (11.047) |
88.9 (3.5) |
44.7 (1.76) |
32.0 (1.26) |
26.6 (1.047) |
22.1 (0.87) |
29.8 (1.173) |
27.0 (1.063) |
55.2 (2.173) |
126.5 (4.98) |
1,405.8 (55.346) |
| சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 14.9 | 13.5 | 12.1 | 8.1 | 6.3 | 4.1 | 3.9 | 3.3 | 4.2 | 3.5 | 5.9 | 10.1 | 89.8 |
| ஆதாரம்: Météo France[10] | |||||||||||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Répertoire national des élus: les maires". data.gouv.fr, Plateforme ouverte des données publiques françaises (in பிரெஞ்சு). 9 August 2021.
- ↑ Allen, Richard B. (14 October 1999). Slaves, Freedmen and Indentured Laborers in Colonial Mauritius. Cambridge University Press. ISBN 9780521641258.
- ↑ Richards, Alexandra (2012). Mauritius. Bradt Travel Guides. p. 279. ISBN 978-1841624105.
- ↑ Richards, Alexandra (2012). Mauritius. Bradt Travel Guides. p. 279. ISBN 978-1841624105.
- ↑ SPLAF (la Population et les Limites Administratives de la France). "Agglomérations et villes de la Réunion" [Towns and cities of Reunion Island]. Retrieved 23 February 2021.
- ↑ "Évolution et structure de la population en 2017 − Commune de Saint-Paul (97415) | Insee". www.insee.fr. Retrieved 2023-03-12.
- ↑ "climate of Pointe des Trois-Bassins 1991-2020" (PDF) (in பிரெஞ்சு). Météo-France. Retrieved August 28, 2022.
- ↑ "Fiche Climatologique Statistiques 1991-2020 et records" (PDF) (in பிரெஞ்சு). Météo-France. Retrieved August 29, 2022.
- ↑ "Fiche Climatologique Statistiques 1991-2020 et records" (PDF) (in பிரெஞ்சு). Météo-France. Retrieved August 28, 2022.
- ↑ "climate of Piton-Maido 1991-2020" (PDF) (in பிரெஞ்சு). Météo-France. Retrieved August 28, 2022.
