செயல்முறையாக்கம்
Appearance
ஒரு ஒழுங்கமைப்பில் வரிசையாக அல்லது முறையாக செய்யப்படவேண்டியவற்றை செயல்முறையாக்கம் (process) எனலாம். செயலாக்கம் என்றும் முறைவழி என்றும் தமிழில் குறிப்பிடப்படுவதுண்டு.
செயல்முறையாக்குத்தல் அல்லது செயலாக்குதல் அல்லது முறைவழிப்படுத்தல் processing குறிக்கும்.