செயலி மிகைப்பாரமேற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செயலி மிகைப்பாரமேற்றல் என்பது சி++, யாவா, அடா, சி# போன்ற மொழிகளின் ஒரு கூறு ஆகும். இது ஒரே பெயர் உள்ள ஆனால் வேற்று தரவு இனங்களை உள்ளெடுக்கும், அல்லது வேற்று அளவு உள்ளீடுகளை உள்ளெடுக்கும் செயலிகளை வரையறை செய்ய அனுமதிக்கும்.