உள்ளடக்கத்துக்குச் செல்

செயலாட்சியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செயலாட்சிப் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அரசியலில் செயலாட்சியர் அல்லது செயலாட்சிப் பிரிவு அல்லது செயல் நிறைவேற்றுப்பிரிவு (Executive) என்பது அரசின் ஆணைகளையும், செயல்களையும் முறைப்படி நாள்தோறும் நிறைவேற்றும் அதிகாரமும் பொறுப்பும் கொண்டவர்களையும், அவர்கள் அடங்கிய அரசுப் பிரிவையும் (அரசின் கிளையையும்) குறிக்கும். இவர்கள் அதிகாரப் பகிர்வின் மூலம் அரசு இயந்திரம் செயல்பட வழிவகுக்கின்றனர்.[1][2][3]



மேற்கோள்கள்

[தொகு]
  1. Martinez, Jenny S. (2006). "Inherent Executive Power: A Comparative Perspective". The Yale Law Journal 115 (9): 2480–2511. doi:10.2307/20455703. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-0094. https://www.jstor.org/stable/20455703. பார்த்த நாள்: 2022-12-30. 
  2. Buchs, Aurélia; Soguel, Nils (2022-04-01). "Fiscal performance and the re-election of finance ministers–evidence from the Swiss cantons" (in en). Public Choice 191 (1): 31–49. doi:10.1007/s11127-021-00949-z. பன்னாட்டுத் தர தொடர் எண்:1573-7101. 
  3. "The Executive Branch". The White House. Archived from the original on 20 January 2021. பார்க்கப்பட்ட நாள் 4 July 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செயலாட்சியர்&oldid=4099089" இலிருந்து மீள்விக்கப்பட்டது