செயலறு நிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செயலறு நிலை (Passivity) என்பது பலவகையான பொறியியல் துறைகளில் குறிப்பாக ஒப்புமை மின்னணுவியல் மற்றும் கட்டுப்பாட்டு கட்டகங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் பொறியியல் கட்டகங்களின் ஒரு பண்பாகும். புலத்தின் அடிப்படையில் ஒரு செயலறு உறுப்பானது ஆற்றலை உட்கொள்ளும் உறுப்பாகவோ அல்லது திறன் ஈட்டத்திற்கு ஏற்புடைதாகாத உறுப்பாகவோ இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயலறு_நிலை&oldid=2224139" இருந்து மீள்விக்கப்பட்டது