உள்ளடக்கத்துக்குச் செல்

செயற்றிட்ட வரைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செயற்றிட்ட மேலாண்மை வரைவு (Project management plan) அல்லது செயற்றிட்ட வரைவு (Project plan) என்பது ஒரு செயற்திட்டம் எவ்வாறு நிறைவேற்றப்பட வேண்டும், கண்காணிக்கப்பட வேண்டும், கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதை தொகுத்துத் தரும் ஓர் ஆவணம் ஆகும். இந்த ஆவணத்திற்கு செயற்திட்ட முகாமையாளரே (மேலாளார்) பொறுப்பாவார். ஒரு செயற்திட்டத்தின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி இந்த ஆவணம் அமையும்.

பிராஜெட் மானேஜுமன்ட் பாடி ஒஃப் நாலேஜ் என்ற ஆங்கிலப் புத்தகத்தின் படி, செயற்றிட்ட வரைவு என்பது:

செயற்றிட்ட நிறைவேற்றத்திற்கும், செயற்றிட்ட கட்டுப்பாட்டிற்குமான ஒரு முறைசார்ந்த அங்கீகரிக்கப்பட்ட ஆவணம் ஆகும்

குறிக்கோள்

[தொகு]

செயற்திட்ட நிரலின் குறிக்கோள்கள் பின்வருகின்ற கேள்விகளை விவரிப்பதாய் இருத்தல் வேண்டும் :

  • ஏன்?
  • எப்படி?
  • யார்?
  • எப்பொழுது?
"https://ta.wikipedia.org/w/index.php?title=செயற்றிட்ட_வரைவு&oldid=1362654" இலிருந்து மீள்விக்கப்பட்டது