செயற்பாட்டு வரைபடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
UML 1.x Activity diagram for a guided brainstorming process

செயற்பாட்டு வரைபடம் (Activity Diagram) என்பது ஒரு பணிப்போக்கின் (workflow) செயற்பாடுகளையும் (activities) செயல்களையும் (actions) காட்சிவடிவத்தில் விளக்கி ஆவணப்படுத்த உதவும் ஒரு வரைபடம் ஆகும். பொதுவாக மென்பொருட்களின் செயற்பாடுகளை விபரிக்க இது பயன்படுத்தப்படுகிறது. இது ஒருங்கு மாதிரியாக்க மொழியின் செயல் விளக்க வரைபட சீர்தரங்களில் ஒன்று. இது செயல்வழிப் படத்தை ஒத்தது. ஆனால் செயல்வழிப்படம் போல் அல்லாமல் concurrency செயற்பாடுகளை செயற்பாட்டு வரைபடம் கொண்டு விளக்கலாம்.

குறியீடுகள்[தொகு]

  • கறுப்பு வட்டம் - தொடக்கம்
  • வளைவு கொண்ட செவ்வகம் - செயற்பாடுகள்
  • சாய்சதுரம் - முடிவுகள்
  • bar - concurrency பிரிதல், சேர்தல்
  • அம்புக்குறி - செயல் நடக்கும் ஒழுங்கு
  • வட்டத்துக்குள் கறுப்பு வட்டம் - முடிவு
  • Swimlanes - ஒரே வகையான செயற்பாடுகளை பிரித்துக் காட்டும் கோடுகள்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயற்பாட்டு_வரைபடம்&oldid=1369751" இருந்து மீள்விக்கப்பட்டது