செயற்பரப்பு
Appearance
செயற்பரப்பு என்பது ஒரு செயற்திட்டத்தின் வரையறை செய்யப்பட்ட எல்லைகள் ஆகும். தெளிவாக செயற்பரப்பை வரையறை செய்வது, வளங்களை வீணாக்காமல் ஒரு செயற்திட்டத்தின் முதன்மை இலக்குகளை நேர அட்டவணைப்படி அடைய முக்கியமானதாகும்.
பொருள் செயற்பரப்பு, செயற்திட்ட செயற்பரப்பு என்று இருவகைகள் உண்டு.