செயற்திட்டப் பட்டயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செயற்திட்டப் பட்டயம் அல்லது செயற்திட்ட வரையறை என்பது செயற்திட்டத்தின் முக்கிய உற்பத்திகள் (key deliverables), செயற்பரப்பு, நிதி மற்றும் வளங்கள், முன்னுரிமைகள், பங்காளர்கள் (பயனாளர்கள், செயற்திட்ட முகாமையாளர், அணி) உட்பட்டவற்றை எடுத்துரைக்கும் ஆவணம் ஆகும். இது பொதுவாக யார் செயற்திட்டத்தை வேண்டுகிறார்களோ அவர்களால் செயற்திட்ட முகாமையாளரின் உள்ளீடுகளோடு உருவாக்கப்படும். இது ஒரு மேல் நிலை ஆவணம் ஆகும்.

பட்டயம் பதில் தரவேண்டிய முக்கிய கேள்விகள்[தொகு]

  • என்ன நிறுவனத் தேவையை இந்த செயற்திட்டம் நிறைவு செய்கிறது?
  • இந்த செயற்திட்டத்தின் நோக்கம் என்ன?
  • இந்த செயற்திட்டம் நிறுவனத்தில் எந்த வியூக நோக்கங்களை நிறைவேற்றுகிறது?
  • வாடிக்கையாளரின் முன்னிரிமைகள் எவை? காலம், செலவு, தரம், செயற்பரப்பு?
  • வாடிக்கையாளரின் எந்தளவு இடரைப் பொறுத்துக் கொள்வார்?
  • எந்தவகை மனித வளங்கள் இந்த செயற்திட்டத்துக்கு தேவை?
  • Deliverables எவை?
  • மைல்கல்கள் எவை?

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயற்திட்டப்_பட்டயம்&oldid=2212420" இலிருந்து மீள்விக்கப்பட்டது