உள்ளடக்கத்துக்குச் செல்

செயற்கை உயிரணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செயற்கை உயிரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

செயற்கை உயிரணு அல்லது செயற்கை உயிரி (Artificial cell) என்பது செயற்கை வேதிப் பொருட்களால் உருவாக்கப்பட்ட ஒரு உயிரணு ஆகும்.

2010 அறிவிப்பு

[தொகு]

2010 வரைக்கும் மற்ற உயரணுக்களில் இருந்தே, உயிரணுப் பிரிவு மூலம் பிற உயிரணுக்கல் உருவாக்கப்பட்டன. 2010 இல் முதன் முறையாக கணினியில் வடிவமைக்கப்பட்ட டி.என்.ஏ மரபுத் தரவுகளுக்கு ஏற்ப வேதிப் பொருட்களால் உருவாக்கப்பட்ட synthetic genome ஒரு பக்டீரியாக்கு transplanted செய்து, புதுவையான உயிரணுக்களை உற்பத்தி செய்வதில் உயிரியலாளர்கள் வெற்றி கண்டுள்ளார்கள். இது செயற்கை உயிரணு உருவாக்கத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது[1][2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Scientists Create Synthetic Organism
  2. உலகின் முதல் செயற்கை உயிரி கண்டுபிடிக்கப்பட்டது, விக்கி செய்திகளில், மே 22, 2010

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செயற்கை_உயிரணு&oldid=2743267" இலிருந்து மீள்விக்கப்பட்டது