உள்ளடக்கத்துக்குச் செல்

செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி ஒருசெயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை ஏவப்பட்டது. இது பி78-1 செயற்கைக்கோளை அழித்தது.

செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்கள் (anti-satellite weapons) என்பது உத்தி அல்லது தந்திரோபாய நோக்கங்களுக்காக[1] செயற்கைக்கோள்களை செயலிழக்கச் செய்ய அல்லது அழிக்க வடிவமைக்கப்பட்ட விண்வெளி ஆயுதங்கள் ஆகும். இதுவரை எப்போரிலும் எந்த செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்களும் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், ஒரு சில நாடுகள் (சீனா, இந்தியா, உருசியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்) தங்கள் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுத திறன்களை நிரூபிக்க[2][3] தங்கள் சொந்த செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளன.[4] செயலிழந்த செயற்கைக்கோள்களை அகற்றவும் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.[5]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Friedman, Norman (1989). The Naval Institute Guide to World Naval Weapons Systems. The Naval Institute Guide To... Series. Naval Institute Press. p. 244. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87021-793-7. Archived from the original on 22 November 2020. பார்க்கப்பட்ட நாள் 15 November 2020. That distinction in turn should help differentiate naval ASAT, as a tactical operation, from strategic-warning ASAT […].
  2. Strout, Nathan (2020-12-16). "Space Command calls out another Russian anti-satellite weapon test". C4ISRNET (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 9 January 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-01-06.
  3. "Russia conducts space-based anti-satellite weapons test". United States Space Command (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 9 January 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-01-06.
  4. Hitchens, Theresa (5 April 2019). "Indian ASAT Debris Threatens All LEO Sats: Update". Breaking Defense (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 9 January 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-01-06.
  5. Gohd, Chelsea (2021-11-22). "Russian anti-satellite missile test draws condemnation from space companies and countries". Space.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-23.

வெளி இணைப்புகள்[தொகு]