செம்பேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட திட்டக்குடி வட்டத்தில் சௌந்திரசோழபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர்.[1]முப்புரமும் வெள்ளாற்றால் சூழப்பட்ட இவ்வூர் இயற்கை அழகு மிக்கது. வேளாண்மையை அடிப்படை வாழ்வாதாரமாகக் கொண்டது.

சுற்றியுள்ள ஊர்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. திட்டக்குடி வட்டம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பேரி&oldid=2175819" இருந்து மீள்விக்கப்பட்டது