செம்பிரண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்பிரண்டை
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Vitales
குடும்பம்: Vitaceae
துணைக்குடும்பம்: Vitoideae
பேரினம்: Cissus
இனம்: C. repens
இருசொற் பெயரீடு
Cissus repens
Lam.

செம்பிரண்டை (Cissus repens) என்பது மழைக்காடுகளில் வளரும் ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது கிரேப்ஸ் (Vitaceae) என்ற குடும்பத்தைச் சார்ந்த தாவரம் ஆகும். இவை பொதுவாக ஆசியா மற்றும் நில நடுக்கோட்டுக்கு அருகில் அமைந்துள்ள நாடுகளில் காணப்படுகின்றன. ஆஸ்திரேலியாவின் கேப் யோர்க் தீபகற்பம் குயின்ஸ்லாந்துதின் வெப்பமண்டல மழைக்காடுகள் போன்றவற்றில் இவை காணப்படுகின்றன. இதன் தண்டு கொடிபோல் சுருண்டு, இதன் இலைகள் இதய வடிவில் காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பிரண்டை&oldid=3841884" இருந்து மீள்விக்கப்பட்டது