செம்பியம் - அயனாவரம் நகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செம்பியம் - அயனாவரம்
இறந்த நகராட்சி
CountryIndia
Stateதமிழ்நாடு
DistrictChingleput_District_(Madras_Presidency)
Panchayat (not exists)Sembium
பரப்பளவு
 • மொத்தம்37.73
ஏற்றம்35
மக்கள்தொகை (1941)
 • மொத்தம்25
 • அடர்த்தி690

செம்பியம் - அயனாவரம் நகராட்சி

செம்பியம் - அயனாவரம் நகராட்சி 1946 இல் புனித ஜார்ஜ் டவுன் நகராட்சியுடன் இணைக்கப்பெற்ற ஒரு இறந்த நகராட்சி ஆகும். மேலும் செம்பியம் , பழைய செங்கல்பட்டு மாவட்டத்தின் சைதாப்பேட்டை வட்டத்தில்ல் இருந்த ஒரு துணைவட்டம் ஆகும்.

வட மதராசு பகுதியும் முக்கிய வர்த்தகப் பகுதியுமான அயனாவரம், செம்பியம் நகராட்சியின் ஒரு அங்கம் ஆகும் .

சிறுவல்லூர் , பெரவள்ளூர் , சின்ன செம்மரம்பாக்கம் ஆகியன செம்பியம் நகராட்சியின் அங்கங்களே ஆகும்.

செம்பியம் ஊராட்சியின் இணைப்புக்குப் பிறகே புனித ஜார்ஜ் டவுன் நகராட்சி மதராசு மாநகராட்சியாக உயர்வு பெற்றது .